உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.[ 24Hour New News ]
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இதற்கான காரணம் என அச்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.[ 24Hour New News ]
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[ 24Hour New News ]
Saturday, April 28, 2018
யானையுடன் லொறி மோதி விபத்து!
மஹியங்கனை - கிராந்துருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் நேற்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.[ 24Hour New News ]
மெதிரிகிரிய - திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.[ 24Hour New News ]
லொறி சாரதி எதிரே வந்த யானையை கண்டவுடன் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொழுது இவ் விபத்து சம்பவித்துள்ளது.[ 24Hour New News ]
இந்நிலையில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.[ 24Hour New News ]
குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் இதனால் பல விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.[ 24Hour New News ]

சியம்பலகஸ்கொட்டுவ பகுதியில் சற்றுமுன் ஏற்பட்ட மினி சூறாவளி.. பல சேதங்கள். ( படங்கள்)
குருநாகல் - சியம்பலகஸ்கொட்டுவ பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மழை மற்றும் மினி சூறாவளி காரணமாக அங்கு மரங்கள் முறிந்துவிழுந்ததுடன் பல வீடுககளின்கூரைகள் மற்றும் கடைகளின்கூரைகளும் சேதம் அடைந்துள்ளதாகஅங்கிருந்து கிடைக்கும் செய்திகள்தெரிவிக்கின்றன.[ 24Hour New News ]
சுமார் 10 நிமிடமளவில் வீசியமினி சூறாவளி போன்றகாற்றினால் இந்த சேதங்கள்ஏற்பட்டதாக பிரதேச மக்கள்தெரிவிக்கின்றனர்.[ 24Hour New News ]
தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி இணக்கலரம் ஒன்றிற்கு தூபமிடப்படுவற்கான சதி செயலா ?
திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தை சமூகவலைகளில்அநாகரிகமாக முஸ்லிம் சமூகக்குழு ஒன்றினால் திட்டமிட்டு பரப்பப்படுவது குறித்து தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை (யாழ் எடிஷன் ) குறிப்பிட்டுள்ளது.[ 24Hour New News ]
இச்செயற்பாடு முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தை கக்கும்செயல் எனவும் தமிழ்சமூகத்தின் பண்பாட்டைசிதைக்கும் முகமாக தமிழ் பெண்களைமாணபங்கப்படுத்தும் விதமாக பெறுப்பற்ற வகையில் முஸ்லிம்வாலிபர்களால் கருத்து பகிரப்பட்டு வருவதாக தமிழ் தரப்பினர் தெரிவித்துள்ளதாகதினக்குரல் செய்திகுறிப்பிட்டுள்ளது.[ 24Hour New News ]
அருவருக்கத்தக்கதும் மிகவும்கீழ்தரமானதுமாக தமிழ்பெண்களை சித்தரித்து பதிவிடுவதன் மூலம் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளைதூண்டி இணக்கலரம் ஒன்றிற்குதூபமிடப்படுவற்கான சதிசெயலா என்ற சந்தேகம் எழுப்பப்படுவதாக குறித்த செய்தியி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.[ 24Hour New News ]

லொறியுடன் தாழிதாண்டியா - தங்கொட்டுவ வீதி மூடல்
நாத்தாண்டியா ஊடாகச்செல்லும் புத்தளம் - தங்கொட்டுவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.(24 Hour New News )
நாத்தாண்டியா - தங்கொட்டுவ வீதியில் உள்ள துமோதர பாலம் லொறியொன்றுடன் தாழிறங்கியதன் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.24HourNewNews இதனால் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் கொஸ்வத்த மாரவில ஊடாக பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.24HourNewNews
நாட்டின் கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியான பொருளாதார வேகத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தி, நாட்டை மீண்டும் கட்டி எழுப்பக் கூடிய தரப்பினருக்கு நாட்டை கையளிக்க வேண்டியதன் அவசியமே இதனூடாக வெளிப்படுவதாவும் தெரிவித்துள்ளார்

Shareரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்வீழ்ச்சியான பொருளாதார வேகத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்து
Friday, April 27, 2018
மடவளையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.
கண்டி - மடவளை பஸார் தெல்தெனிய வீதி (ஹுதா பாடசாலைக்கு - முன்னர் நிக்காஹ் ஹோல்) அருகாமையால் செல்லும் பாதையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
( 24 Hour New News ) ஜனாப் ஷாமில் அவர்களின் மனைவி பாத்திமா ஷிபானி ( சுமார் 38 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
( 24 Hour New News ) இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் பாடசாலை சென்ற இரு பிள்ளைகள் திரும்பி வந்த போது தாயாரை இந்த நிலையில் கண்டவுடன் வேலைக்கு சென்றிருந்த தந்தைக்கு அழைப்பெடுத்து தெரிவித்துள்ளனர்.( 24 Hour New News )
யக்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் சில வருடங்களாக மடவளையில் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சுமார் 15, 14 வயதுடையவர்கள்.( 24 Hour New News )
தற்போது போலீசார் , தடவியல் நிபுணர்கள் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.( 24 Hour New News )

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு [ சிலிண்டர்] இன் விலை அதிகரிப்பு
சமையல் எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அதன் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதித்துள்ளது.
அதன் படி இன்று நள்ளிரவு முதல் 12.5kg வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் ( litro gas company ) தெரிவித்துள்ளது
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சந்திப்பு. வடகொரிய - தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு.
1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து,
தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்.
எல்லையைக் கடந்து தென் கொரியா சென்றார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம்மை இருநாட்டு எல்லையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்தார்.
ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்லவுள்ளனர்.
அணு ஆயுதங்கள் பயன்பாடை வட கொரியா நிறுத்துவதற்கு தயாராக இருப்பது, இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்திப்பில் முக்கிய கவனம் பெறும்.
எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூம் கைகளை குலுக்கினர்.
எதிர்பார்க்கதாக தருணமாக தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார்.
நெடுங்காலம் கீரியும் பாம்புமாக போர்தொடுத்து வந்து இரு நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் சந்திப்பது உலக வல்லரசாக மார்தட்டும் நாடுகளுக்கு வயிற்றில் புளியை கரைத்த சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.

இடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்
டிக்கோயா - மாணிக்கவத்தை தோட்டத்தில் இடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவரே இடித்தாக்குதலுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதி மிக அதிக அளவில் உயர்ந்து செல்கின்ற தன்மை உலக நாடுகளின் மத்தியில் சாதாரணமாக இடம்பெறும் ஒரு விடயம்
அமெரிக்க டொலரின் பெறுமதி மிக அதிக அளவில் உயர்ந்து செல்கின்ற தன்மை உலக நாடுகளின் மத்தியில் சாதாரணமாக இடம்பெறும் ஒரு விடயம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ( 24 Hour New News )
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது என்று வடமேல் மாகாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார். ( 24 Hour New News )
அனைத்து நாடுகளிலும் அமெரிக்க டொலருக்கு அமைவாக தமது நாடுகளின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ள நிலை இலங்கையிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது.( 24 Hour New News )
உலகில் நிலவும் பொருளாதார நிலையே இதற்க காரணம். இதற்கு அரசியல் சாயம் பூசுவதோ அல்லது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவதையோ தவிர்த்து கொள்ளுமாறு விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
தற்போது இலங்கை பொருளாதாரம் டொலர் பெறுமதிக்கமைவாக ரூபாவின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.( 24 Hour New News )
இதனை அரசியல் மற்றும் பொருளாதார் என்ற அடிப்படையில் நோக்கவேண்டும் இது தொடர்பில் அரசியில் மேடையியில் பெரும் விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.( 24 Hour New News )
பொருளாதார ஆய்வாளர் என்ற ரீதியில் இதனை ஏற்றுக்கொள்வேண்டியுள்ளது.( 24 Hour New News )
எத்தகய நாட்டினதும் நாணய பெறுமதியை தீர்மானிப்பது முக்கிய 4 விடயங்பள் தாக்கத்தினாலேயே ஆகும்.( 24 Hour New News )
இதில் ஒன்று நாடொன்றில் கைத்தொழில் தன்மையாகும். அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கொண்டதாகும் நாட்டில் உள்ள முதலீடு அரசாங்கத்தின் கொள்ளை மற்றும் மக்களின் மனிதநேய விடயங்கள் கூறும் விடயங்களாகும்.( 24 Hour New News )
பொது மக்களின் மனித நேய விடயங்களினால் நாணய விகிதம் பாரியளவில் அதிகரிக்ககூடும் அல்லது குறைவடையக்கூடும் என்ற நிலைப்பாட்டினடிப்படையில் பொது மக்க்ளின் கோரிக்கையை விநியோகிப்பதற்கான விரிவான தன்னை உதாரணமாக டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது அந்த டொலருக்கு கூடுதலான கோரிக்கை இடம் பெறக்கூடும் இந்த 4 விடயங்களின் அடிப்படையில் தான் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு நாயண பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது.
( 24 Hour New News )
இலங்கையின் ரூபாவிற்கு அமைவாக அமெரிக்காவின் டொலர் அமெரிக்காவில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இங்க குறிப்பிடப்பட்டுள்ள 4 விடயங்களுள் அமெரிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரச கொள்ளையும் ஒன்றாகும்.( 24 Hour New News )
இந்த அரச கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அந்நாட்டின் பாரிய வளர்ச்சியை எடுத்துக்காட்டியுள்ளது.( 24 Hour New News )
இந்த அதிகரிப்டபுடன் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளது. வளர்ச்சியை நோக்கும் பொழுது 2016 ஆண்டில் முதலாவது காலாண்டு பகுதியில் 0.5சதவீதமாகும்.( 24 Hour New News )
2017 இரண்டாவது காலாண்டு பகுதியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.( 24 Hour New News )
2018 ஆம் ஆண்டில் முதல் காலாண்டு பகுதியில் இது 2.9 சதவீதம் ஆகும்.( 24 Hour New News )
இந்த சதவீதத்தை கவனத்திலற்கொள்ளும் பொழுது 2016 ஆம் ஆண்டுக்கமைவாக 2017 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் 540 சதவீதமாக அதிகரித்துள்ளது.( 24 Hour New News )
பொருளாதார வளர்ச்சி என்பது அடிப்படை வசதி அபிவிருத்தி என்பதாகும். இந்த விடயங்களுடன் அமெரிக்காவின் வர்த்தக துறையில் பாரிய ஏற்றதாழ்வு ஏற்பட்டது.( 24 Hour New News )
அதனால் வட்டி வீதம் அதிகரித்தது.ஏனைய நாடுகளுக்கமைவாக ஏனைய விடயங்களிலான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு அமெரிக்க டொலர்;கள் மீண்டும் அமெரிக்காவையே சென்றடைந்தது.( 24 Hour New News )
இதற்கு உதாரணம் தான் ஐரோப்பிய நாடு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமத பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு சிக்கலுக்கு உள்ளானதன் காரணமாக வட்டி வீதம் குறைக்கப்பட்டதினால் ஐரோப்பியா மற்றும் ஜப்பான் நாடுகளிலுள்ள டொலர் தொகை மீளப்பெறும் நிலை ஆரம்பித்தது.( 24 Hour New News )
அமெரிக்க டொலர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றது. இவர்களுக்கு அதன் போது ஆகக்கூடுதலான வட்டி வித வருமானத்தை பெறமுடிந்தது.
( 24 Hour New News )
இதுவே உலகத்திலுள்ள பொதுவான நிலையாகும். இந்த விடயங்களை நோக்கும் பொழுத வேறுமனே நாட்டு வட்டத்திற்குள் இருக்காது அதாவது குளத்திலுள்ள தவளையாக செயற்படாது வெளியில் சென்று பரந்த நிலை கண்னோட்டத்தில் இதனை நோக்கவேண்டும். இதில் உலகின் உண்மை நிலையை கண்டறிய முடியும். பொதுவாக நாடுகளை எடுத்து கொண்டால் இலங்கையில் அமெரிக்க டொலர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சமகால அரசாங்கம் பதவி பொறுப்பை ஏற்ற பொழுது அதன் பெருமதி 131.45 சதமாக இருந்தது.( 24 Hour New News )
இன்று 157 , 159 ரூபாவாக உள்ளது. இந்த புள்ளி விபரங்களை நோக்கும் பொழுது ஏனைய நாடுகளின் அதாவது பாகிஸ்தானில் 2014 ஏப்ரல் மாதம் தொடக்கம் 2018 ஏப்ரல் மாதம் வரை அந்நாட்டிகன் நாயணம் 20.16 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையிலும் பார்க்க அங்கு வீழ்ச்சி இடம் பெற்றது.( 24 Hour New News )
ஜப்பான் யென் ஒன்று 6.23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது யூரோ ஒன்றின் 16 சதவீதத்தினபலும் இந்திய நாணயம் 2015 ஆம் தொடக்கம் 2018 க்கும் உட்பட்ட காலப்பகுதியில் 8.3 சதவீதத்தினாலும் வீச்சியடைந்துள்ளது.( 24 Hour New News )
அதனால் டொலரின் பெறுமதி அதிகரிப்பு அனைத்து உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )

Thursday, April 26, 2018
சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!!
Published by
நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார்.( 24 Hour New News )
கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார்.( 24 Hour New News )
இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்று அறிவித்தார். அவர் யார் என்று அதுவரை ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. பிறகு நடிகர் சூர்யா அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவந்தது. தங்கையின் பால்ய வயது கனவை நனவாக்கியதற்காக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் சாம் சி எஸ், இயக்குநர் திரு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.( 24 Hour New News )
அப்போது நடிகர் சிவக்குமார் அனுப்பிய வாழ்த்து செய்தியை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வாசித்து காட்டி பிருந்தாவை வாழ்த்தினார். ( 24 Hour New News )
இந்த படத்தில் பிருந்தா ஒரு பாடலை பாடியிருக்கிறார்.( 24 Hour New News )
அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இதை கேட்ட ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.( 24 Hour New News )

ஹட்டனில் நில அதிர்வு – 5 வீடுகள் சேதம் (Photos)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 5 வீடுகளில் சேதமடைந்துள்ளன.(24 Hour New News)
24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் காணப்பட்ட 5 வீடுகளிலேயே வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.(24 Hour New News)
அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணர்ப்பட்டதாகவும், பின்னர் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த நபரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(24 Hour New News)
இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிவானந்தன் வயது 40 என தெரியவந்துள்ளது.(24 Hour New News)
இந்த நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் என்பன தீடிரென ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.(24 Hour New News)
24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் காணப்பட்ட 5 வீடுகளிலேயே வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.(24 Hour New News)
அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணர்ப்பட்டதாகவும், பின்னர் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த நபரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(24 Hour New News)
இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிவானந்தன் வயது 40 என தெரியவந்துள்ளது.(24 Hour New News)
Wednesday, April 25, 2018
காணவில்லை: விபரமறிந்தால் உதவுங்கள்
தெமடகொட, ஸ்கூல் லேனைச் சேர்ந்த கலீல் எனும் ஞாபகமறதியுள்ள முதியவரைக் நேற்று 23ம் திகதி முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ( 24 Hour New News)
வெள்ளை சாரமும் சட்டையும் அணிந்திருந்த நிலையில் இறுதியாக கொழும்பு பொது வைத்தியசாலையில் இறுதியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
( 24 Hour New News)
இவரைக் கண்டவர்கள் அல்லது விபரமறிந்தவர்கள் 0755903564 எனும் இலக்கமூடாக அவரது புதல்வர் ரிஹாசை தொடர்புY கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.

இலங்கையில் மீண்டும் மலேரியா..?
நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியா உட்பட இலங்கையின் அண்டைய நாடுகள் பலவற்றிலும், மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் மூவர் அசிட்டில் முக்கி படுகொலை!!!
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று 3 மாணவர்களை கடத்தி அவர்களை அசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் கடத்தப்பட்ட 3 மாணவர்களும் அசிட்டில் முக்கி படு கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.
பொலிஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும் இக் கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே- மேர்வின் மீண்டும் அதிரடி
வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவுகளை வழங்கிய கோத்தபாய ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு எவருக்கும் முதுகெலும்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள மேர்வின் சில்வா படுகொலைகளில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
உத்தரவு இன்றி எதுவும் இடம்பெற்றிருக்க முடியாது எனக்குறிப்பிட்டுள்ள மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவினை பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பாதுகாப்பு செயலாளரோ வழங்கியிருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ஷவை விசாரணை செய்யவேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
பாதள உலகத்தவர்களுடன் எவருக்காவது தொடர்பிருந்தால் அவர் உடனடியாக கொலை செய்யப்பட்டார் இது குறித்து பொலிஸ் விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
( 24 Hour New News )
( 24 Hour New News )
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள மேர்வின் சில்வா படுகொலைகளில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
கனடா வான் மோதிய சம்பவத்தில் இலங்கைப் பெண் ஒருவர் பலி
25/04/2018
கனடாவின் டொரன்டோவில் வானால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளார்.( 24 Hour New News )

இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணெ இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.( 24 Hour New News )
குறித்த பெண் கடந்த சில வருடங்களாக டெரான்டோவில் வசித்து வந்ததாக கனடாவிலுள்ள இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் இதனை உறுதிசெய்துள்ளார்.( 24 Hour New News )
கனடாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )
கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.( 24 Hour New News )
எனினும் கொல்லப்பட்டவர்கள் சிலரின் விபரங்கள் வெளியாகத்தொடங்கியுள்ளதையடுத்து அவர்களின் உறவினர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
Tuesday, April 24, 2018
புத்தர் சிலை விவகாரம்! யுனிவேசிட்டி குளோஸ்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை
பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. (24 hour new news)
குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் நேற்று புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. (24 hour new news)
இதன்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று நான்கு மதங்களின் வணக்கஸ்தலங்களையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும் என்றும்,தற்போது கொண்டுவரப்பட்ட ஆலய வடிவிலான சிலையை வைக்க முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டது. (24 hour new news)
அதுவரை புத்தர் விலையை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் மாணவர்களை முரண்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (24 hour new news)
எனினும், தமிழ் மாணவர்கள் மாத்திரமே அங்கிருந்து வெளியேறியுள்ளதோடு,ஏனைய மாணவர்கள் வளாக நிர்வாக கட்டடத்தின் முன்பாக தொடர்ந்தும் கூடியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
(24 hour new news)
மிக முக்கியமான அவசர செய்திகளை விரைவில் தொலைபேசியில் இலவசமாக அறிந்து கொள்ள.
0763767879 (24 hour new news)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: முதல் இடம் பிடித்தது பஞ்சாப்

Tuesday, 24 Apr, 5.19 am
Last Modified
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (04:39 IST) நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியில் டெல்லி அணியை பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.(24 Hour New News)
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.(24 Hour New News)
இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் அடித்தது.
(24 Hour New News)
(24 Hour New News)
பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாராகவே விளையாடினர்.
(24 Hour New News)
(24 Hour New News)
144 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி நிதானமாகவே ரன்களை சேர்த்தது.(24 Hour New News)
அந்த அணியில் எஸ்.எஸ்.ஐயர் மட்டும் 57 ரன்கள் அடிக்க கேப்டன் காம்பீர் உள்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ்.ஐயர் களத்தில் இருந்தனர்.(24 Hour New News)
இரண்டாவது பந்தில் சிக்ஸரும், 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் 4 ரன்களும் அடித்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் எஸ்.எஸ்.ஐயர் அவுட் ஆனதால் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.(24 Hour New News)
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளூடன் முதலிடத்தில் உள்ளது.
(24 Hour New News)
(24 Hour New News)
நிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி
அமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.(24 Hour New News)
அன்டியோக் என்ற புறநகர் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.(24 Hour New News)
துப்பாக்கிதாரி பச்சை நிற கோர்ட்டுடன் குறித்த உணவகத்திற்கு வத்துள்ளார்.(24 Hour New News)
இதன்பின்னர் தனது கோர்ட்டை கழற்றி தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டதன் பின் தானியங்கி துப்பாக்கியொன்றின் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.(24 Hour New News)
குறித்த நிர்வாணநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுவழியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
(24 Hour New News)
இந்நிலையில், தாக்குதல்தாரியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற 2 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(24 Hour New News)
தாக்குதல் மேற்கொண்ட 29 வயதுடைய துப்பாக்கிதாரியை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.(24 Hour New News)
கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெள்ளை மாளிகையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தினுள் சென்றமைக்காக குறித்த நபர் கைதுசெய்யப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 23, 2018
பேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.?
இலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது.(24 Hour Fast News)
பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.(24 Hour Fast News)
அதேவேளை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு பெப்ரவரி மாதம் 58154 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயம் தந்துள்ளனர்.(24 Hour Fast News)
தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு கிடைத்துள்ளது.(24 Hour Fast News)
அதேசமயம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. (24 Hour Fast News)
இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்கள் எங்கே செல்கிறார்கள் ----------------------------------
இவர்கள் இஸ்லாமிய சமுதாயமா?
யா அல்லாஹ் எங்கே போகிறது
இந்த
இஸ்லாமிய பெண்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
நாளை மறுமை இருக்கிறது.
அது மிக பயங்கரமாக இருக்கும்
Sunday, April 22, 2018
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட
அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட சமுர்த்தி வங்கிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018ம் ஆண்டிற்கான சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா மைதானத்தில் இன்று பாரம்பெரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.
இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் - A.அப்துல் லெத்திப் , உதவிப் பிரதேச செயலாளர் - ரசான் அவார்கள் மற்றும் சமுத்தி அதிகாரிகள் , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார அவர்களும் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பலூன் உடைத்தல் போட்டி
சைக்கிள் ஓட்டப் போட்டி

தேங்காய் திருவுதல் போட்டி
Saturday, April 21, 2018
திகன- கும்புக்கந்துர அம்பகஹலந்தியில் இன்று இரவு கத்திக் குத்து
திகன- கும்புக்கந்துர அம்பகஹலந்தியில் இன்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் அக்ரம் எனப்படும் 32 வயதுடைய நபர் உயிரிளந்துள்ளார்.
இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தகராரு காரணமாகவே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சம்பவத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகிய அக்ரம் எனப்படும் நபரை தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிளந்துள்ளார்.
இந்நிலையில் கத்திகுத்து தாக்குதல் நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும்
இந் நபரை கைது செய்ய பொலிஸார் விஸாரனைகளை ஆரம்பாத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Friday, April 20, 2018
ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் பிரவேசம் – 2018
ஜாமிஆ நளீமிய்யா
புதிய மாணவர் பிரவேசம் – 2018
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2018/2019 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏப்ரல் 17,18,19 ஆம் திகதிகளில் நளீமிய்யா வளாகத்தில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பின்வரும் 100 மாணவர்கள் இக்கல்வியாண்டில் முதலாம் வருடத்தில் இணைந்து கல்வி கற்பதற்கு தெரிவூசெய்யப்பட்டுள்ளனர்.
Name Index No Address
01. N.I. Jhaadh Ismail 341 Maruthamunai – 02
02. K.M. Ahmath Shamlan 271 Kattankudy – 01
03. A.R. Musarraf Aman 92 Thambala
04. A.M.M. Rizni Hathim 276 Kattankudy – 04
05. M.M.M. Munsif 269 Mutur – 01
06. M.J.M. Jazim 70 Madapokuna
07. H.K.M. Farwees 117 Pulmoddai – 03
08. M.M.M. Ilham 280 Kanthalai
09. M.R. Khalid Mishal 203 Leemagahakotuwa
10. M.F.M. Aashith 353 Katugoda
11. M.A.A.A Azeef 122 Wewaldeniya
12. M.N.M. Abdullah 138 Delgahagoda
13. M.N. Fazwee Zahaa 274 Kattankudy – 04
14. M.H. Shihab Aaqil 287 Varippathanchenai – 01
15. M.A. Sajith Hussain 245 Ninthavur – 11
16. M.N. Rifdhy Ahmed 246 Badulla
17. M.N. Hamas 71 Galgamuwa
18. S.M.M. Farhath 120 Ambepitiya
19. M.R. Raazy Mohamed 135 Madulbowa
20. A.H. Abdul Hai Najath 42 Kivulekada
21. M.R.M. Rashid 118 Pugoda
22. M.F.M. Rimsan 143 Rajawella
23. M.A.M. Ashfak 20 Pahamune
24. M.F.E.M. Ihlas 198 Atulugama
25. M.N.M. Nasik 219 Delthota
26. M. Musharraf 44 Thillayadi
27. A.A.M. Manseer 69 Kepitigollawa
28. T.M. Shafni 06 Weerapokuna
29. M.R. Afham 205 Pasyala
30. M.R. Hakeem Mohamed 301 Hambanthota
31. M.A. Zasni 39 Palavi
32. M.M.M. Ashfak 155 Mawanella
33. J.M. Jeslan 172 Kahawatta
34. Atheef Ahamed 240 Addalaichenai – 01
35. Shimar Shahfy 320 Mutur – 01
36. M.A. Sajeedh Mohamed 03 Karaitheevu
37. A.N.M. Hijas 73 Welikanda
38. M.F.M. Salman 182 Kalutara South
39. M.M. Ashkar Ahamed 141 Dhanagama, Mawanella
40. M.M.M. Raza 191 Kotiyakumbura
41. R.M. Rila 07 Mullaitheevu
42. L.M. Usham 80 Rambukandana
43. M.I. Rusdi Ahamed 97 Kumbalanga, Ibbagamuwa
44. M.A. Arshad 156 Delthota
45. A.M. Aflal 184 Eluvila
46. M.H. Abdur Rahman 247 Kattankudy – 06
47. A.H.A. Musharaf 273 Kattankudy – 01
48. N.M. Aathif 344 Kinniya – 04
49. Arsath 88 Maradankadawala
50. M.N.M. Arafath 115 Ambepitiya
51. M.T. Shaheer Ahamed 258 Akkaraipattu
52. M.I.M. Hishan 329 Nilaveli
53. N.M. Musarraf 48 Palavi
54. M.M.M. Mafaz 151 Kotiyakumbura
55. A.M. Zahir 361 Boragas
56. S.C.M. Aashiq 119 Kahatowita
57. M.I.M. Husni 02 Paragahadeniya
58. S.M. Sahran 53 Kottantivu
59. M.F.M. Gazzalih 167 Delthota
60. M.N. Nashfan Ahamed 186 Werawatta, Panadura
61. Haaniq Ahmath 256 Akkaraipattu – 06
62. Saheer Ahamath 334 Pottuvil – 07
63. A.W. Amjath Husain 56 Kanamoolai
64. M.A.M. Siham 249 Oluvil – 02
65. M.T.M. Thasneem 40 New Dennewa, Kagama
66. A.H.M. Afrij 93 Thambala
67. M.A.M. Affan 153 Nuwara-Eliya
68. M.M. Salman Faaris 262 Maruthamunai – 03
69. M.F. Afsal Ahamed 277 Kanthale
70. Atheef Mahmoodh 29 Puttalam
71. M.N.M. Amhar 37 Kureekotuwa
72. U.M. Rakshan 279 Mullipothana
73. Arhab 335 Sammanthurai
74. S.M. Ismath 43 Kivulekada
75. M.N. Naja 121 Ukkuwela
76. F.A. Aathif 126 Mahawatha, Mawanella
77. Aasif Ahamed 193 Ninthavur – 20
78. M.H.M. Musrif 206 Hapugasthalawa
79.S.T.M. Shabeeb 283 Meeravodai – 04
80. A.N.A. Ahnaf Rashaathi 336 Sainthamaruthu – 14
81. A.D. Nusran Farhath 17 Bandarakoswatha
82. M.B.M. Sarfan 79 Rideegama
83. M.M. Raize Ahamed 217 Batupitiya
84. Nihmath Afran 340 Pottuvil – 02
85 . M.R. Ifas Mohamed 33 Nugagahagedara
86. M.S. Inamul Hasan 57 Pulichchakulam
87. M.R.M. Musharrif 10 Divurumpola
88.M.N. Rifkhan 106 Ukkuwela
89.M. Arkam 131 Akurana
90 A.G. Mohamedhu 137 Kinniya – 06
91 M.M. Manshaf Jamsith 254 Irakkamam – 09
92 A.M.M. Sajith 310 Panapitiya
93 M.S.A. Samhan 16 Asanakotuwa, Hettipola
94 M.N.M. Nafeel 67 Vannikudawewa
95 M.M. Abdullah 90 Theliyagonna
96 M.Z. Aashiff Ahamedh 154 Madipola, Matale
97 M.R. Ruzzain Ahamed 309 Welimada
98 B.M. Fahim 284 Eravur – 03A
99. M.R.M. Aakif 209 Balangoda
100. M.N.M. Miflan 202 Udugoda

Subscribe to:
Comments (Atom)