பொதுவாக பரீட்சைக்காலங்கள்
நெருங்குகின்றது பொழுது மாணவர்களிடம்
எழும் பொதுவான ஒரு கேள்வி தான் எப்படி படிப்பது? எவ்வாறு பரீட்சைக்கு
தயாராகுவது? போன்றவையாகும்.
இத்தகைய கேள்விகள் எழுவதற்கு
உளவியல் ரீதியான பல்வேறு காரணங்கள்
இருந்தாலும் (அவற்றை பிரிதொரு பதிவில்
அவதானிப்போம்) இந்தப் பதிவில்
பரீட்சைக்கு தயாராவதற்கான 10
மந்திரங்களை அவதானிக்க
இருக்கின்றோம்.
இவைகளை
கடைப்பிடித்தால் பரீட்சையை கண்டு நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. தைரியமாக
எதிர்கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
10 மந்திரங்கள்
1. சுயமாக கற்பதற்கான நேரத்தை
ஒதுக்கிமாணவர்கள் பாடசாலை, மேலதிக வகுப்பு
என்று தங்கள் அதிக நேரத்தை
செலவிடுவதால் சுயமாக மீட்டலுக்கான
ஒரு நேரம் கிடைப்பதில்லை.
ஆனால் சுய கற்றல் தான் பரீட்சையில் இலகுவாக
சித்தியடைய முதல் வழி..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
2. நீங்கள் படிப்பதற்காக உங்களுக்கு பொருத்தமான இடமொன்று உருவாக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் பாடப்புத்தகங்கள் மற்றும்
குறிப்புகளை பரப்புவதற்கு உங்கள்
மேசையில் போதுமான இடம் இருப்பதை
உறுதி படுத்திக் கொள்ளுங்கள்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அறை போதுமான பிரகாசமாக இருப்பதையும்,
உங்கள் நாற்காலியை போதுமான அளவு
இலகுவாக அமைத்திருக்கிறது
என்பதையும் உறுதி செய்வது
கொள்ளுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவை கருத்தில் கொள்ள
வேண்டிய விடயங்களும்.
உங்களை
திசைதிருப்பக்கூடிய விடயங்களை
படிக்கும் இடத்தில் இருந்து
அகற்றி விடுங்கள்.
(சிலருக்கு
அமைதியான சூழலில் படிக்க முடியும்
என்றால் அதற்கு ஏற்பாடுகளையும்
செய்து கொள்ளுங்கள்.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
3. Use flow charts and diagrams
ஒரு தலைப்பின் தொடக்கத்தில், இந்தவிஷயத்தை பற்றி உங்களுக்கு
ஏற்கனவே தெரிந்த அனைத்தையும்
எழுதுங்கள்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
தேர்வுக்கு நெருக்கமாக,
உங்கள் குறிப்புகளை ஒரு வரைபடத்திற்கு
மாற்றுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவ்வாறு செய்வதன் மூலம்
இலகுவாக கற்றக் விடயங்களை
நினைவுக்கு கொண்டு வர முடியும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
4. கடந்த கால வினாத்தாள்கள் செய்து பார்த்தல்
இவ்வாறு செய்வது மிக முக்கியமான
விடயமாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
ஏனென்றால் இவ்வாறு
செய்வதன் மூலம் வினாக்கள் மாதிரி
வடிவம், வினாக்களில் எதிர்பார்க்கும்
விடயம் போன்ற அறிய முடிவதோடு மனப்பயம் இல்லாமல் செய்யப்படுவதோடு
நேரத்தை எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்பதையும் அறிந்து
கொள்ளலாம்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
5. உங்கள் விடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்
இன்றைய மாணவர்களிடம் மருவி விட்ட
அல்லது தவறாக புரியப்பட்ட விடயங்கள்
ஒன்று தான் இது.
ஏனென்றால் பிறருடன்
கலந்துயைாடுகின்ற போது அல்லது
பிறருக்கு சொல்லி கொடுக்கும் போது
நேரம் வீண் விரயம் செய்யப்படுகிறது
என்ற தவறான கருத்து மாணவர்கள்
மத்தியில் இருக்கிறது. 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இது தவறான
கருத்தாகும்.
பிறருக்கு நாம் சொல்லி
கொடுக்கும் போது நான் படித்
விடயங்களை நம்மால் மீட்டிக்கொள்ள
கூடியதாக இருக்கும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
6. குழுவாக இணைந்து விளங்காதவற்றை விளங்க முயற்சித்தல்
7. தொடர்ச்சியாக படிக்காமல்
போதியளவு ஓய்வு எடுத்தல்இன்று மாணவர்கள் மத்தியில்
காணப்படும் மிகவும் பிழையான
செயற்பாடாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
பரீட்சை நெருங்கி விட்டது
என்பதற்காக தூக்கம் விளித்து
உண்ணாமல் ஓய்வில்லாமல் படித்தல்.
ஆனால், உண்மை என்னவென்றால்
இவ்வாறு படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை, ஏனென்றால் நமது மூளை ஒரு
குறிப்பிட்ட சில நிமிடங்கள் மாத்திரமே
(அண்ணளவாக 45 நிமிடங்கள்) சிறப்பா செயல்பட முடியும்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எனவே போதியளவு
ஓய்வை நாம் மூளைக்குப் வழங்குவதன்
மூலம் நமது ஞாபக சக்தியை திறம்பட
மூளையை வலுவூட்டும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
8. ஆரோக்கியமான உணவுகளை
உண்ணல்,
இயற்கையான, சுகாதார மிக்க உணவு
வகைகளை அதிகம் உற்கொள்வதன்
மூலம் உடலுக்கு, மூளைக்கும்
தேவையான போசனைகள் ஒழுங்காக
வழங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியம்,
மூளையின் சுருசுருப்பை தக்க வைத்துக்
கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
9. பரீட்சைக்குரிய நாளை திட்டமிடல்
பரீட்சைக்கான அனைத்து விதிகளையும்தேவைகளையும் சரிபார்க்கவும். உங்கள்
பாதையையும் உங்கள் இலக்கை அடைய
நீங்கள் எடுக்கும் நேரத்தையும்
திட்டமிடுங்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
10. அதிகம் நீரை அருந்துங்கள்
படிக்கும் போதும், ஒரு பரீட்சையின்போதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது
நல்லது. நீரேற்றம் எஞ்சியிருப்பது மிக
முக்கியமானது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
ஏனென்றால் அது
புத்துணர்சியுடன் கூடிய positive mood
உடன் மனதை பேணும்
இவற்றை ஒழுங்கு பேணுவதால்
பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது
அனுபவத்தில் நாம் கண்ட உண்மை..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அதேபோல், உங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு
நேர்ச்சையை உருவாக்கவும், கடைசி
நிமிடத்திற்கு எதையும் விட்டு விடாதீர்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நன்றி.

No comments:
Post a Comment