Wednesday, April 25, 2018

காணவில்லை: விபரமறிந்தால் உதவுங்கள்

தெமடகொட, ஸ்கூல் லேனைச் சேர்ந்த கலீல் எனும் ஞாபகமறதியுள்ள முதியவரைக் நேற்று 23ம் திகதி முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ( 24 Hour New News)

வெள்ளை சாரமும் சட்டையும் அணிந்திருந்த நிலையில் இறுதியாக கொழும்பு பொது வைத்தியசாலையில் இறுதியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 ( 24 Hour New News)

இவரைக் கண்டவர்கள் அல்லது விபரமறிந்தவர்கள் 0755903564 எனும் இலக்கமூடாக அவரது புதல்வர் ரிஹாசை தொடர்புY கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.
 ( 24 Hour New News)