சமையல் எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அதன் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதித்துள்ளது.
அதன் படி இன்று நள்ளிரவு முதல் 12.5kg வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் ( litro gas company ) தெரிவித்துள்ளது

