Saturday, October 13, 2018

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறையும்?

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(24 Hour New News)



எனினும் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(24 Hour New News)

79.80 அமெரிக்க டொலராக  காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் நேற்று 80.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.(24 Hour New News)

வார இறுதியில் மசகு எண்ணெய்யின் விலை 4.2 வீதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
(24 Hour New News)

இதேவேளை எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுமாயின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(24 Hour New News)

No comments:

Post a Comment