திகன- கும்புக்கந்துர அம்பகஹலந்தியில் இன்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் அக்ரம் எனப்படும் 32 வயதுடைய நபர் உயிரிளந்துள்ளார்.
இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தகராரு காரணமாகவே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சம்பவத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகிய அக்ரம் எனப்படும் நபரை தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிளந்துள்ளார்.
இந்நிலையில் கத்திகுத்து தாக்குதல் நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும்
இந் நபரை கைது செய்ய பொலிஸார் விஸாரனைகளை ஆரம்பாத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.