Showing posts with label இன்றைய செய்தி. Show all posts
Showing posts with label இன்றைய செய்தி. Show all posts

Wednesday, January 22, 2020

இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.24 HOUR NEW NEWS

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க அறிவித்தமைக்கு அமைய,
தொலைபேசி உரையாடல்கள் அடங்கியகுரல் பதிவுகள் இதுவரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க நேற்றைய தினம்,
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட விசேட
அறிவிப்பின் பின்னர், அவரினால்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
கூறப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பில் தமது அலுவலக அதிகாரிகள் அவரிடம்
வினவியதாக நாடாளுமன்ற உயரதிகாரி தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனினும், குறித்த குரல் பதிவுகள் அந்த
சந்தர்ப்பத்தில் தம்மிடம் இல்லை என
நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



தம்முடன் தொலைபேசி உரையாடல்கள்
மேற்கொண்டவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று
சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் உட்பட சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன், தான் தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டிருந்தாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்தநிலையில், குறித்த குரல் பதிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என
இராஜாங்க அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சபைக்கு தலைமை
தாங்கியவரிடம் வினவினார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதன்போது, குறித்த குரல் பதிவுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
அந்த சந்தர்ப்பத்தில் சபைக்குத் தலைமை,தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில்,
முறைப்பாடு கிடைக்கப்பெற்றால்
விசாரணை மேற்கொள்ள முடியும் என கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

வாய்த் தர்க்கத்தினால் ஏற்பட்ட கொலை...!24 HOUR NEW NEWS

நுகேகொடை - மிரிஹானை பகுதியில்
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை
கைது செய்ய காவல் துறை மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


Friday, September 13, 2019

அவசர கால சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் வலியுறுத்தல்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

தமிழகத்தை சேர்ந்த  தமுமுக மற்றும் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மூலமாக இந்தியாவில் இருந்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின், தி.மு க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், கே. நவாஸ்கானி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்,  ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 24 பேர்கள் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை  சந்தித்து பல்வேறு பிரச்சினை குறித்து பேசினார்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


பல்வேறு பிரச்சினை குறித்து ரணில் விக்கிரமசிங்க பதில் கூறுகையில் விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



பின்னர் தமுமுக மற்றும் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது : இலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள்.  அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில்  முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக  முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
கடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று  ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன்,  முஸ்லிம்களால் வெறுக்கப்படும்  ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது.  இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில்  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசர  கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்..24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

ஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது.  முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல  முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


 மேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.  இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள்.  தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மேலும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன் இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


#24 HOUR SERVICE

#24 HOUR NEW NEWS

#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Wednesday, September 4, 2019

செப்டம்பர் 21 ,டெல்லியில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ‘அச்சமில்லா இந்தியா, அனைவருக்குமான இந்தியா’ இ.யூ.முஸ்லிம் லீக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

திருச்சி

செப்டம்பர் 21 , டெல்லியில்
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
‘அச்சமில்லா இந்தியா, அனைவருக்குமான இந்தியா’
இ.யூ.முஸ்லிம் லீக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன் கூறினார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாற்றமாக, ஜனநாயக மரபுகளுக்கு எதிராக, மாநில அரசு உரிமைகளில் தலையிடுதல், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மத்திய பா.ஜ.க. அரசு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து  சர்வதிகார போக்குடன், கஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் பாராளுமன்றத்தில்  சட்டத்தை இயற்றியதோடு கஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கைது செய்யப்பட்டுள்ள கஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அனைத்துக் கட்சி தலைவர்களின் குழுவை கஷ்மீருக்கு அனுப்பி மக்களின் கருத்துக்களை கேட்டறிய உரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டுமென மத்திய அரசை  இக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
 ‘அச்சமில்லா இந்தியா,
அனைவருக்குமான இந்தியா’
என்ற முழக்கத்தை அறிவிப்பு செய்து தலைநகர் டெல்லியில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் கொள்கை விளக்க கன்வென்ஷன் நடத்துவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

டெல்லி ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் மற்றும் டெல்லி மாநில நிர்வாகிகளும், மாநில தலைநகரங்களில் நடத்த வேண்டிய மக்கள் இயக்க கூட்டங்களுக்கு அந்தந்த மாநில நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்யப்படும்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தேசிய அரசியல் ஆலோசனைக் கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  தலைநகர் டெல்லி  ஜந்தர் மந்தர் திடலில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், தேசிய-மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுமென தேசிய பொதுச்செயலாளரும், பாராளுமன்ற மக்களவை கட்சித் தலைவருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., அறிவித்துள்ளார்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் லீக் அங்கத்தினர்களும், முஸ்லிம் மாணவர் பேரவை,  முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், இந்தியன் யூனியன் விமன்ஸ் லீக் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நிலையத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Tuesday, July 30, 2019

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம் சம்பந்தமாக ACJU இனால் வெளியிடப்பட்ட செய்தி 24 HOUR NEW NEWS 30/07/2019 @13:21



ACJU 24 HOUR NEW NEWS Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DaC3abrT7or73NiwJImYMu



ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம்.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

( وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ .)
மேலும் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் நிறைவு செய்யுங்கள்.
(அல்குர்ஆன் 02:196)...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 Hour New News Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/CmXVwpKFb5hEtgr1NLTs6p

24 Hour New News Official Website
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
http://www.24hournewnewsws.bogspot.com

மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு 3 வது குழுமம் ஆரம்பித்துள்ளோம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எல்லா குழுமங்களிலும் ஒரே பதிவு தான் பதிவு செய்யப்படும் ஆகவே ஒரு நபர் ஒரு குழுமத்தில் இருப்பது சிறந்தது..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

செய்திகளைப்   உடனுக்குடன் WhatsApp மூலம் பெற்றுக் கொள்ள உங்கள் பெயர்,ஊர் என்பவற்றை
 கீழே உள்ள இலக்கத்திற்கு அனுப்பவும்
+94754754879
 https://wa.me/94754754879

@24 HOUR SERVICE
@24 HOUR NEW NEWS
@24 HOUR ISLAMIC NEWS
@24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Thursday, July 25, 2019

மருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்தார், என்பதற்கான சாட்சியங்கள் இல்லை சட்டமா அதிபர்...24 HOUR NEW NEWS

24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி ஆயிரக்கணக்கா சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்துள்ளார் என குற்றம்
சுமத்தினாலும் அப்படியான சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான எவ்வித உறுதியான சாட்சியங்களும் இல்லை என சட்டமா அதிபர் இன்று
25. குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


மருத்துவர் ஷாபிக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கீழ்

குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்றோ அல்லது குற்றவியல் தண்டனை சட்டத்தின் குற்றத்தை செய்தார் என்றோ உறுதிப்படுத்தப் படவில்லை எனவும் மருத்துவர் ஷோபிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது எனவும் சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிதி
குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச விசாரணை ஆன்ணாக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும்
சட்டமா அதிபர் கூறியுள்ளார்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இது சம்பந்தமாக குருணாகல் நீதவான் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. சட்டமா அதிபர்
முன்வைத்துள்ள வாதத்தை ஏற்பதா இல்லையா என்பதையும் நீதவான் தெரிவிக்கவில்லை....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபரின் வாதங்களை ஏற்றுக்கொள்வதாக
நீதவான் அறிவித்தால், மருத்துவருக்கு பிசாசா வழங்குவது தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்துவார் எனக் கூறப்படுகிறது..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த வாதமானது. குற்றப் புலனாய்வு திணைக்களம்,நீதிமன்றத்தில் பல முறை முன்வைத்த வாதத்தை
மேலும் உறுதிப்படுத்தியுள்ளது...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவர் ஷாபி, குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான சாட்சியங்கள்
தமது விசாரணைகளில் கிடைக்கவில்லை என
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டப்படியான விசாரணை அதிகாரிகள் தமது விசாரணைகளில் கண்டறிந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ள நிலையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உட்பட சில தரப்பினர், மருத்துவர் ஷாபி குடும்ப
கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த
குற்றச்சாட்டை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே மருத்துவ ஷாபியின் சார்பில் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள
மனு எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபர் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம்
ஏற்றுக்கொண்டால், அது உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் ஷாபிக்கு சாதகமாக அமையும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Monday, July 22, 2019

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப் பட்டது.24 HOUR NEW NEWS



இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு
நீடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அதன்படி இன்று ஜூலை 22 முதல் மேலும் 1 மாதத்திற்கு  அவசர காலச் சட்டம் நீடிக்கப் படும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



இலங்கையில் எப்ரில்  21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

பரீட்சைக்கு தயாராவதற்கான 10 மந்திரங்கள் அனுபவ உண்மைகள் 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



பொதுவாக பரீட்சைக்காலங்கள்
நெருங்குகின்றது பொழுது மாணவர்களிடம்
எழும் பொதுவான ஒரு கேள்வி தான் எப்படி படிப்பது? எவ்வாறு பரீட்சைக்கு
தயாராகுவது? போன்றவையாகும்.
இத்தகைய கேள்விகள் எழுவதற்கு
உளவியல் ரீதியான பல்வேறு காரணங்கள்
இருந்தாலும் (அவற்றை பிரிதொரு பதிவில்
அவதானிப்போம்) இந்தப் பதிவில்
பரீட்சைக்கு தயாராவதற்கான 10
மந்திரங்களை அவதானிக்க
இருக்கின்றோம்.
இவைகளை
கடைப்பிடித்தால் பரீட்சையை கண்டு நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. தைரியமாக
எதிர்கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


10 மந்திரங்கள்


1. சுயமாக கற்பதற்கான நேரத்தை

ஒதுக்கி

மாணவர்கள் பாடசாலை, மேலதிக வகுப்பு
என்று தங்கள் அதிக நேரத்தை
செலவிடுவதால் சுயமாக மீட்டலுக்கான
ஒரு நேரம் கிடைப்பதில்லை.
ஆனால் சுய கற்றல் தான் பரீட்சையில் இலகுவாக
சித்தியடைய முதல் வழி..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

2. நீங்கள் படிப்பதற்காக உங்களுக்கு பொருத்தமான இடமொன்று உருவாக்கிக் கொள்ளுங்கள்


உங்கள் பாடப்புத்தகங்கள் மற்றும்
குறிப்புகளை பரப்புவதற்கு உங்கள்
மேசையில் போதுமான இடம் இருப்பதை
உறுதி படுத்திக் கொள்ளுங்கள்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அறை போதுமான பிரகாசமாக இருப்பதையும்,
உங்கள் நாற்காலியை போதுமான அளவு
இலகுவாக அமைத்திருக்கிறது
என்பதையும் உறுதி செய்வது
கொள்ளுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவை கருத்தில் கொள்ள
வேண்டிய விடயங்களும்.
உங்களை
திசைதிருப்பக்கூடிய விடயங்களை
படிக்கும் இடத்தில் இருந்து
அகற்றி விடுங்கள்.
(சிலருக்கு
அமைதியான சூழலில் படிக்க முடியும்
என்றால் அதற்கு ஏற்பாடுகளையும்
செய்து கொள்ளுங்கள்.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

3. Use flow charts and diagrams

ஒரு தலைப்பின் தொடக்கத்தில், இந்த
விஷயத்தை பற்றி உங்களுக்கு
ஏற்கனவே தெரிந்த அனைத்தையும்
எழுதுங்கள்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தேர்வுக்கு நெருக்கமாக,
உங்கள் குறிப்புகளை ஒரு வரைபடத்திற்கு
மாற்றுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவ்வாறு செய்வதன் மூலம்
இலகுவாக கற்றக் விடயங்களை
நினைவுக்கு கொண்டு வர முடியும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

4. கடந்த கால வினாத்தாள்கள் செய்து பார்த்தல்


இவ்வாறு செய்வது மிக முக்கியமான
விடயமாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

 ஏனென்றால் இவ்வாறு
செய்வதன் மூலம் வினாக்கள் மாதிரி
வடிவம், வினாக்களில் எதிர்பார்க்கும்
விடயம் போன்ற அறிய முடிவதோடு மனப்பயம் இல்லாமல் செய்யப்படுவதோடு
நேரத்தை எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்பதையும் அறிந்து
கொள்ளலாம்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

5. உங்கள் விடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்


இன்றைய மாணவர்களிடம் மருவி விட்ட
அல்லது தவறாக புரியப்பட்ட விடயங்கள்
ஒன்று தான் இது.
ஏனென்றால் பிறருடன்
கலந்துயைாடுகின்ற போது அல்லது
பிறருக்கு சொல்லி கொடுக்கும் போது
நேரம் வீண் விரயம் செய்யப்படுகிறது
என்ற தவறான கருத்து மாணவர்கள்
மத்தியில் இருக்கிறது. 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இது தவறான
கருத்தாகும்.
பிறருக்கு நாம் சொல்லி
கொடுக்கும் போது நான் படித்
விடயங்களை நம்மால் மீட்டிக்கொள்ள
கூடியதாக இருக்கும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


6. குழுவாக இணைந்து விளங்காதவற்றை விளங்க முயற்சித்தல்


7. தொடர்ச்சியாக படிக்காமல்

போதியளவு ஓய்வு எடுத்தல்

இன்று மாணவர்கள் மத்தியில்
காணப்படும் மிகவும் பிழையான
செயற்பாடாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

 பரீட்சை நெருங்கி விட்டது
என்பதற்காக தூக்கம் விளித்து
உண்ணாமல் ஓய்வில்லாமல் படித்தல்.
ஆனால், உண்மை என்னவென்றால்
இவ்வாறு படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை, ஏனென்றால் நமது மூளை ஒரு
குறிப்பிட்ட சில நிமிடங்கள் மாத்திரமே
(அண்ணளவாக 45 நிமிடங்கள்) சிறப்பா செயல்பட முடியும்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனவே போதியளவு
ஓய்வை நாம் மூளைக்குப் வழங்குவதன்
மூலம் நமது ஞாபக சக்தியை திறம்பட
மூளையை வலுவூட்டும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


8. ஆரோக்கியமான உணவுகளை

உண்ணல்,


இயற்கையான, சுகாதார மிக்க உணவு
வகைகளை அதிகம் உற்கொள்வதன்
மூலம் உடலுக்கு, மூளைக்கும்
தேவையான போசனைகள் ஒழுங்காக
வழங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியம்,
மூளையின் சுருசுருப்பை தக்க வைத்துக்
கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

9. பரீட்சைக்குரிய நாளை திட்டமிடல்

பரீட்சைக்கான அனைத்து விதிகளையும்
தேவைகளையும் சரிபார்க்கவும். உங்கள்
பாதையையும் உங்கள் இலக்கை அடைய
நீங்கள் எடுக்கும் நேரத்தையும்
திட்டமிடுங்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


10. அதிகம் நீரை அருந்துங்கள்

படிக்கும் போதும், ஒரு பரீட்சையின்
போதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது
நல்லது. நீரேற்றம் எஞ்சியிருப்பது மிக
முக்கியமானது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

ஏனென்றால் அது
புத்துணர்சியுடன் கூடிய positive mood
உடன் மனதை பேணும்
இவற்றை ஒழுங்கு பேணுவதால்
பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது
அனுபவத்தில் நாம் கண்ட உண்மை..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


அதேபோல், உங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு
நேர்ச்சையை உருவாக்கவும், கடைசி
நிமிடத்திற்கு எதையும் விட்டு விடாதீர்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நன்றி.

#24 HOUR SERVICE

#24 HOUR NEW NEWS

#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


Sunday, March 10, 2019

பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்.

பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



Colombo (News 1st) கொழும்பு – பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கடந்த 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர் கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனமொன்று மோதி தப்பிச்சென்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அதன்பின்னர், பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தலைமறைவாகிய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதுடன், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குகின்றனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எவ்வாறாயினும், 8 சந்தேகநபர்களில் 7 பேர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர், நாளை வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS &24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதுடன், பொரலஸ்கமுவ பகுதியில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

வானிலை முன்னறிவிப்பு

 (2019 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அடுத்த சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடு முழுவதும்  சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



இரத்தினபுரி மாவட்டத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 HOUR SERVICE24 HOUR NEW NEWS 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Sunday, December 2, 2018

போலி அட்டையை பயன்படுத்தி பணம் கொள்ளையிட முற்பட்டவர் பொலிஸாரிடம் சிக்கினார்



சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை  செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

இந்தத் திருட்டு முயற்சியை வங்கி முகாமையாளருக்கு அபாய ஒலி மூலம் இயந்திரம் தெரியப்படுத்தியது.24 Hour New News &
24 Hour New News World Surrounding

அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர், பொலிஸாருக்கு அறிவித்தார். அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

எனினும் பொலிசார் சந்தேகநபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். 24 Hour New News &
24 Hour New News World Surrounding

கைது செய்யப்பட்ட நபரை போலிஸ் நிலைதிற்கு  கொண்டு செல்ல பட்டதோடு  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்

24 Hour New News

24 Hour New News &
24 Hour New News World Surrounding

Friday, November 30, 2018

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு




 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்..
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இதன் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன்,
95 ரக பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

அத்துடன், ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

24 Hour New News & 24 Hour New News World Surrounding
எவ்வாறாயினும் , மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

24 Hour New News & 24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News & 24 Hour New News World Surrounding

G.C.E (O/L) சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்


(எம்.மனோசித்ரா)

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதி பத்திரம் தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding



அனுமதி பத்திரம் இதுவரையில் கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் Exam admission contact this website www.doenets.lk சாதாரணதர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்
 என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிட்டு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சை நிலையங்களுக்குள் கணிப்பான்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உபயோகிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவற்றை பரீட்சை நிலையத்தினுள் எடுத்து வருதல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News & 24 Hour New News World Surrounding

Monday, November 19, 2018

குழப்ப நிலையை தொடர்வதே சபாநாயகர், ஜே.வி.பியின் நோக்கம்

பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் முன்னெடுப்பதே ஜே.வி.பியினதும் சபாநாயகரினதும் நோக்கமாகும். அதன் காரணமாகவே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்......24 Hour New News World Surrounding....

இவர்கள் தமது குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு செயற்படுகின்றனர் என்றும் இந்த சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.....24 Hour New News World Surrounding....




நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
....24 Hour New News World Surrounding....



பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டுவருவது மக்கள் விடுதலை முன்னணி, அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சபாநாயகர் கரு ஜயசூரியவே. இந்த இரு சாராரும் ஜனாதிபதி கூட்டியுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு செல்லாமை தற்போதைய அரசியல் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவராது அதனைத் தொடர்ந்தும் எடுத்துச் செல்வதே இவர்களின் நோக்கம் என்பதே தெளிவாகக் காட்டுகின்றது.....24 Hour New News World Surrounding....

நாட்டை ஸ்தீரமற்ற நாடாகக் காட்டுவதே அவர்களின் நோக்கமாகும். இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே செயற்பட்டு வருகிறார்.....24 Hour New News World Surrounding....

தொடரும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு தீர்வொன்றை காண்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வக்கட்சி மாநாடொன்றை கூட்டியுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்கும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றுக்கு வருவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். எனினும் இந்த விவகாரத்தில் முக்கியமான தரப்பான ஜே. வி.பியும் சபாநாயகரும் சர்வகட்சி மாநாட்டிற்கு சமுகமளிக்காமை அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் தொடர்ந்தும் செயற்படுகின்றனர் என்பதை காட்டுகின்றது.....24 Hour New News World Surrounding....


பொதுவாகவே பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைக்கிணங்க சபாநாயகர் செயற்பட்டால் அங்கு எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.....24 Hour New News World Surrounding....

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஒரு முறையுள்ளது.

அதற்கிணங்க சபாநாயகர் செயற்படுவதில்லை. 27இன் கீழ் வரும் நிலையியற் கட்டளைச்சட்டத்தின் நியதிகளுக்கிணங்க சபாநாயகர் செயற்படுவாரானால் பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லை. எனினும் சபாநாயகர் நிலையியற் கட்டளையையே அதன் மூலமான நியதிகளையோ கணக்கெடுக்காது செயற்பட்டு வருகிறார். அதுவே குழப்பகரமான நிலைமை தொடர்வதற்கு வழிவகுக்கிறது.....24 Hour New News World Surrounding....

ஜே.வி.பியும் ஐ. தே. கட்சி பாராளுமன்றத்தில் மேற்கொண்டுவரும் சூழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கு முற்றிப்புள்ளி வைப்பது மேற்படி இரு சாராரினதும் விருப்பமாக அமையவில்லை. அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார். மேற்படி இரு தரப்பும் அதற்கு சமுகமளிக்காமை தவறாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.....24 Hour New News World Surrounding....

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Sunday, November 18, 2018

சபாநாயகர் மீது பசில் பாய்ச்சல்- பொதுத்தேர்தலே ஒரேவழி

பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்......24 Hour New News.....

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....24 Hour New News.....


பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்....24 Hour New News.....


பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்......24 Hour New News.....


முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது இது சபாநாயகரிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


அரசமைப்பில் இதற்கு இடமில்லை என்பதும் சபாநாயகரிற்கு நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


இரண்டாவது தடவை அவர்கள் ஜனாதிபதியின் பிரகடனம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தனர் சபாநாயகர் தான் பிரதமரையோ அல்லது அமைச்சர்களையோ அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டார் பின்னர் அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதியளித்தார் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


அதன் பின்னர் குரல்மூல வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர்  அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதுடன் சபாநாயகர் யார் பக்கம் நின்கின்றார் என்பதற்கு  இதனை விட வேறு எந்த

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் என குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச மக்கள் தீர்மானிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


யாரை தெரிவு செய்வது என்பதற்காக வாக்களிப்பதே மிகப்பெரும் மனித உரிமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


 இதனை ஏன் எவராவது எதிர்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச அவ்வாறு எதிர்ப்பவர்கள் தேர்தலை பார்த்து பயப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


சோல்பரி யாப்பின் காலத்திலிருந்து இலங்கை பிரதமர் ஒருவரை ஒருபோதும் தெரிவு செய்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச தற்போதைய அரசமைப்பின் கீழ் பிரதமரை நியமிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு  அதற்கான அதிகாரம் அவரிற்கு வழங்கப்பட்டுள்ளது எனதெரிவித்துள்ளதுடன் சபாநாயகர் தெரிவிப்பது போன்று எப்படி பாராளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.....24 Hour New News.....



புதிய அரசாங்கத்தை அமைத்தமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச எங்களால் காத்திருக்க முடியாத நிலை காணப்பட்டது,நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன,மக்கள் மீது வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுக்கொண்டிருந்தன, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன அடுத்த ஒருவருடத்தில் நாட்டில் எதுவும் இருக்காது என்ற நிலை காணப்பட்டது எனகுறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச ஜனாதிபதி கொலை சதியை ஐக்கியதேசிய கட்சி புறக்கணித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச ஜிஎல்பீரிஸ் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி எங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் என குறிப்பிட்டுள்ளார்

சிலர் ஏன் எங்களால் சில மாதங்கள் பொறுக்க முடியவில்லை என கேட்டனர் நாங்கள் காரணத்தை முன்வைத்தோம், நாங்கள் மக்களிடம் செல்ல விரும்புகின்றோம் அவர்கள் தீர்மானிக்கட்டும் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Wednesday, November 14, 2018

நாளை பாராளுமன்றம் கூடுகிறது

நாளை (14) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding



கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பாராளுமன்றம் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding

பாராளுமன்ற அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding

முன்னதாக, நாளை காலை 8.30 அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News World Surrounding

Monday, November 12, 2018

கஜ சூறாவளியின் தாக்கம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை




வங்காளவிரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜ சூறாவளி காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், கஜ சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். ஆகையால், மீனவர் சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொத்துவில் முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வட மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். நாட்டின் தென் மேல் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று அதிகரித்து வீசுவதுடன், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலீஹீன் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட நுழைவாயில், களனி பாலத்திற்கு இடையிலான பகுதி மூடப்படுகிறது

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயில் மற்றும் களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மீள அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது..,,.,,24hournewnews

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது...,,.,,24hournewnews


நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு – கண்டி வீதியின் ஏ ஒன்று பகுதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதியின் ஏ மூன்று பகுதியில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பெலியகொட நுழைவாயிலின் ஊடாக பிரவேசிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்...,,.,,24hournewnews


அத்துடன், கொழும்பிலிருந்து களனி பாலத்தின் ஊடாக அதிவேக வீதியின் ஊடாக பெலியகொட நுழைவாயிலின் ஊடாக கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதிக்கு பயணிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது...,,.,,24hournewnews


எவ்வாறாயினும், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...,,.,,24hournewnews


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Sunday, November 11, 2018

விசேட உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்: அசாத் சாலி


நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புதிய நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டுள்ளமை தவறு என தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


நல்லாட்சி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் விசேட உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்தும் இயங்குவதுடன் விசாரணைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இரு நீதிமன்றங்கள் இவ்வாறு நிறுவப்பட்டுள்ள போதிலும் மூன்றாவது நீதிமன்றமும் அதேவேளை இவ்விசேட நீதிமன்றங்களும் அவசியமில்லையென சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றமை தவறானது.


இந்நீதிமன்றங்கள் தொடர்ந்தும் இயங்கி மஹிந்த அணி, ரணில் அணி என யாராக இருந்தாலும் தவறிழைத்து நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

National Unity Alliance

  PRESS RELEASE
 11th Nov 2018

  RE: CONDEMNING NEW JUSTICE MINISTER SUSIL PREMA JAYANTHA'S STATEMENT ON SPECIAL HIGH COURTS.

  Special High Courts as promised should continue to operate and punish those robbed the country says Azath Salley, leader of the National Unity Alliance.

  Condemning, the newly appointed justice minister's desire to shut down the operation of the said initiative, Azath Salley urges that the politicians should not interfere and help protect the indepent judicial system as promised by the good governence in 2015.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News