Monday, October 8, 2018

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.( 24 Hour New News)



பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.( 24 Hour New News)

1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.( 24 Hour New News)

2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய (05) தினம் வௌியிடப்பட்டன.( 24 Hour New News)

No comments:

Post a Comment