Saturday, April 28, 2018

சிற்றுண்டிச் சாலை ​உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை​

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.[ 24Hour New News ]



சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இதற்கான காரணம் என அச்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.[ 24Hour New News ]

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[ 24Hour New News ]