Tuesday, April 24, 2018

நிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி

அமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.(24 Hour New News)

அன்டியோக் என்ற புறநகர் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே  இந்த  தாக்குதல் இடம்பெற்றுள்ளது.(24 Hour New News)



துப்பாக்கிதாரி பச்சை நிற கோர்ட்டுடன் குறித்த உணவகத்திற்கு வத்துள்ளார்.(24 Hour New News)

இதன்பின்னர் தனது கோர்ட்டை கழற்றி தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டதன் பின் தானியங்கி துப்பாக்கியொன்றின் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.(24 Hour New News)

குறித்த நிர்வாணநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுவழியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
(24 Hour New News)

இந்நிலையில், தாக்குதல்தாரியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற 2 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(24 Hour New News)

தாக்குதல் மேற்கொண்ட 29 வயதுடைய துப்பாக்கிதாரியை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.(24 Hour New News)

கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெள்ளை மாளிகையின்  பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தினுள் சென்றமைக்காக குறித்த நபர்  கைதுசெய்யப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.
(24 Hour New News)