Sunday, April 22, 2018

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட

அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட சமுர்த்தி வங்கிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018ம் ஆண்டிற்கான சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா மைதானத்தில் இன்று பாரம்பெரிய விளையாட்டுப் போட்டிகள்   இடம்பெற்றன.

 இதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் - A.அப்துல் லெத்திப் , உதவிப் பிரதேச செயலாளர் - ரசான் அவார்கள் மற்றும் சமுத்தி அதிகாரிகள் , அக்கரைப்பற்று பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார அவர்களும் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பலூன் உடைத்தல் போட்டி




தேங்காய் திருவுதல் போட்டி


  சைக்கிள் ஓட்டப் போட்டி