(2019 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அடுத்த சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இரத்தினபுரி மாவட்டத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

No comments:
Post a Comment