Friday, November 30, 2018

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு




 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்..
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இதன் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன்,
95 ரக பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

அத்துடன், ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

24 Hour New News & 24 Hour New News World Surrounding
எவ்வாறாயினும் , மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

24 Hour New News & 24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News & 24 Hour New News World Surrounding

G.C.E (O/L) சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்


(எம்.மனோசித்ரா)

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதி பத்திரம் தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding



அனுமதி பத்திரம் இதுவரையில் கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் Exam admission contact this website www.doenets.lk சாதாரணதர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்
 என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிட்டு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சை நிலையங்களுக்குள் கணிப்பான்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உபயோகிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவற்றை பரீட்சை நிலையத்தினுள் எடுத்து வருதல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News & 24 Hour New News World Surrounding

Monday, November 19, 2018

BREAKING NEWS: இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!



சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் சபா நாயகர் கரு ஜெயசூரிய, கட்சித் தலைவர்களை 12 மணிக்கு சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.24 Hour New News world Surrounding

குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளின் மாநாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த சந்திப்பின்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவுற்றது.24 Hour New News world Surrounding

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்குமூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.24 Hour New News world Surrounding

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News world Surrounding

24 Hour New News

குழப்ப நிலையை தொடர்வதே சபாநாயகர், ஜே.வி.பியின் நோக்கம்

பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் முன்னெடுப்பதே ஜே.வி.பியினதும் சபாநாயகரினதும் நோக்கமாகும். அதன் காரணமாகவே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்......24 Hour New News World Surrounding....

இவர்கள் தமது குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு செயற்படுகின்றனர் என்றும் இந்த சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.....24 Hour New News World Surrounding....




நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
....24 Hour New News World Surrounding....



பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டுவருவது மக்கள் விடுதலை முன்னணி, அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சபாநாயகர் கரு ஜயசூரியவே. இந்த இரு சாராரும் ஜனாதிபதி கூட்டியுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு செல்லாமை தற்போதைய அரசியல் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவராது அதனைத் தொடர்ந்தும் எடுத்துச் செல்வதே இவர்களின் நோக்கம் என்பதே தெளிவாகக் காட்டுகின்றது.....24 Hour New News World Surrounding....

நாட்டை ஸ்தீரமற்ற நாடாகக் காட்டுவதே அவர்களின் நோக்கமாகும். இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே செயற்பட்டு வருகிறார்.....24 Hour New News World Surrounding....

தொடரும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு தீர்வொன்றை காண்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வக்கட்சி மாநாடொன்றை கூட்டியுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்கும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றுக்கு வருவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். எனினும் இந்த விவகாரத்தில் முக்கியமான தரப்பான ஜே. வி.பியும் சபாநாயகரும் சர்வகட்சி மாநாட்டிற்கு சமுகமளிக்காமை அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் தொடர்ந்தும் செயற்படுகின்றனர் என்பதை காட்டுகின்றது.....24 Hour New News World Surrounding....


பொதுவாகவே பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைக்கிணங்க சபாநாயகர் செயற்பட்டால் அங்கு எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை.....24 Hour New News World Surrounding....

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஒரு முறையுள்ளது.

அதற்கிணங்க சபாநாயகர் செயற்படுவதில்லை. 27இன் கீழ் வரும் நிலையியற் கட்டளைச்சட்டத்தின் நியதிகளுக்கிணங்க சபாநாயகர் செயற்படுவாரானால் பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லை. எனினும் சபாநாயகர் நிலையியற் கட்டளையையே அதன் மூலமான நியதிகளையோ கணக்கெடுக்காது செயற்பட்டு வருகிறார். அதுவே குழப்பகரமான நிலைமை தொடர்வதற்கு வழிவகுக்கிறது.....24 Hour New News World Surrounding....

ஜே.வி.பியும் ஐ. தே. கட்சி பாராளுமன்றத்தில் மேற்கொண்டுவரும் சூழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கு முற்றிப்புள்ளி வைப்பது மேற்படி இரு சாராரினதும் விருப்பமாக அமையவில்லை. அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார். மேற்படி இரு தரப்பும் அதற்கு சமுகமளிக்காமை தவறாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.....24 Hour New News World Surrounding....

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Sunday, November 18, 2018

சபாநாயகர் மீது பசில் பாய்ச்சல்- பொதுத்தேர்தலே ஒரேவழி

பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்......24 Hour New News.....

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....24 Hour New News.....


பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்....24 Hour New News.....


பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்......24 Hour New News.....


முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது இது சபாநாயகரிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


அரசமைப்பில் இதற்கு இடமில்லை என்பதும் சபாநாயகரிற்கு நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


இரண்டாவது தடவை அவர்கள் ஜனாதிபதியின் பிரகடனம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தனர் சபாநாயகர் தான் பிரதமரையோ அல்லது அமைச்சர்களையோ அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டார் பின்னர் அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதியளித்தார் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


அதன் பின்னர் குரல்மூல வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர்  அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதுடன் சபாநாயகர் யார் பக்கம் நின்கின்றார் என்பதற்கு  இதனை விட வேறு எந்த

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் என குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச மக்கள் தீர்மானிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.....24 Hour New News.....


யாரை தெரிவு செய்வது என்பதற்காக வாக்களிப்பதே மிகப்பெரும் மனித உரிமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


 இதனை ஏன் எவராவது எதிர்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச அவ்வாறு எதிர்ப்பவர்கள் தேர்தலை பார்த்து பயப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News.....


சோல்பரி யாப்பின் காலத்திலிருந்து இலங்கை பிரதமர் ஒருவரை ஒருபோதும் தெரிவு செய்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச தற்போதைய அரசமைப்பின் கீழ் பிரதமரை நியமிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு  அதற்கான அதிகாரம் அவரிற்கு வழங்கப்பட்டுள்ளது எனதெரிவித்துள்ளதுடன் சபாநாயகர் தெரிவிப்பது போன்று எப்படி பாராளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.....24 Hour New News.....



புதிய அரசாங்கத்தை அமைத்தமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச எங்களால் காத்திருக்க முடியாத நிலை காணப்பட்டது,நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன,மக்கள் மீது வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுக்கொண்டிருந்தன, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன அடுத்த ஒருவருடத்தில் நாட்டில் எதுவும் இருக்காது என்ற நிலை காணப்பட்டது எனகுறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச ஜனாதிபதி கொலை சதியை ஐக்கியதேசிய கட்சி புறக்கணித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச ஜிஎல்பீரிஸ் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி எங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் என குறிப்பிட்டுள்ளார்

சிலர் ஏன் எங்களால் சில மாதங்கள் பொறுக்க முடியவில்லை என கேட்டனர் நாங்கள் காரணத்தை முன்வைத்தோம், நாங்கள் மக்களிடம் செல்ல விரும்புகின்றோம் அவர்கள் தீர்மானிக்கட்டும் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Wednesday, November 14, 2018

நாளை பாராளுமன்றம் கூடுகிறது

நாளை (14) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding



கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பாராளுமன்றம் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding

பாராளுமன்ற அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.24 Hour New News World Surrounding

முன்னதாக, நாளை காலை 8.30 அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News World Surrounding

Monday, November 12, 2018

கஜ சூறாவளியின் தாக்கம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை




வங்காளவிரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜ சூறாவளி காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், கஜ சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். ஆகையால், மீனவர் சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொத்துவில் முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வட மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். நாட்டின் தென் மேல் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று அதிகரித்து வீசுவதுடன், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலீஹீன் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட நுழைவாயில், களனி பாலத்திற்கு இடையிலான பகுதி மூடப்படுகிறது

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயில் மற்றும் களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மீள அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது..,,.,,24hournewnews

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது...,,.,,24hournewnews


நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு – கண்டி வீதியின் ஏ ஒன்று பகுதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதியின் ஏ மூன்று பகுதியில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பெலியகொட நுழைவாயிலின் ஊடாக பிரவேசிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்...,,.,,24hournewnews


அத்துடன், கொழும்பிலிருந்து களனி பாலத்தின் ஊடாக அதிவேக வீதியின் ஊடாக பெலியகொட நுழைவாயிலின் ஊடாக கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதிக்கு பயணிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது...,,.,,24hournewnews


எவ்வாறாயினும், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...,,.,,24hournewnews


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Sunday, November 11, 2018

விசேட உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்: அசாத் சாலி


நீதித்துறையின் சுயாதீனத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புதிய நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டுள்ளமை தவறு என தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


நல்லாட்சி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் விசேட உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்தும் இயங்குவதுடன் விசாரணைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இரு நீதிமன்றங்கள் இவ்வாறு நிறுவப்பட்டுள்ள போதிலும் மூன்றாவது நீதிமன்றமும் அதேவேளை இவ்விசேட நீதிமன்றங்களும் அவசியமில்லையென சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றமை தவறானது.


இந்நீதிமன்றங்கள் தொடர்ந்தும் இயங்கி மஹிந்த அணி, ரணில் அணி என யாராக இருந்தாலும் தவறிழைத்து நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

National Unity Alliance

  PRESS RELEASE
 11th Nov 2018

  RE: CONDEMNING NEW JUSTICE MINISTER SUSIL PREMA JAYANTHA'S STATEMENT ON SPECIAL HIGH COURTS.

  Special High Courts as promised should continue to operate and punish those robbed the country says Azath Salley, leader of the National Unity Alliance.

  Condemning, the newly appointed justice minister's desire to shut down the operation of the said initiative, Azath Salley urges that the politicians should not interfere and help protect the indepent judicial system as promised by the good governence in 2015.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

Saturday, November 10, 2018

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பலாங்கொடையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு......24hournewnews



 பலாங்கொடை – பெலிஹுல் ஓயாவில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பெலிஹுல் ஓயாவில் பஹன்குடா குழி என்ற பகுதியில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.....24hournewnews

நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் இன்று முற்பகல் 10.30 அளவில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.....24hournewnews

உயிரிழந்த மாணவர்கள் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.....24hournewnews

இவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.....24hournewnews

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.....24hournewnews

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

வானிலை முன்னறிவிப்பு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

வானிலை முன்னறிவிப்பு



இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்

காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 11ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

கட்டுநாயக்கவில் ஒருதொகை சிகரட்களுடன் இருவர் கைது



சட்டவிரோதமாக ஒருதொகை சிகரட்களை நாட்டிற்கு கொண்டுவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....24hournewnews



கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.....24hournewnews

இவற்றின் பெறுமதி சுமார் 20,50,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.....24hournewnews

சந்தேகநபர்கள் இருவரும் தமது பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்துவைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.....24hournewnews

மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

24 Hour New News

பொதுத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி



பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான பொதுத் தேர்தல், 2019 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது......24hournewnews 


இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி, நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.......24hournewnews 

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.......24hournewnews 

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது......24hournewnews 

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...24hournewnews 

உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரிய பிறகு தான் தேர்தல்- மஹிந்த தேசப்பிரிய


பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளார்....24HourNewNews

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளார்....24HourNewNews

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவேளை சிறிசேன அரசமைப்பின் 19 வது திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்....24HourNewNews

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன....24HourNewNews

சரியான தெரிவை மேற்கொள்வார்கள் மக்கள் -கோத்தபாய

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்....24 Hour New News

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை குறித்த செய்தி வெளியாகிக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.....24 Hour New News



இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.....24 Hour New News


மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.....24 Hour New News


மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.....24 Hour New News


....24 Hour New News

Friday, November 9, 2018

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !



பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.24 Hour New News

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.24 Hour New News


ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.24 Hour New News

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்..24 Hour New News

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்..24 Hour New News
இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்24 Hour New News
நண்பர்களுடன் பகிரவும்

.24 Hour New News

Thursday, November 8, 2018

எரிபொருள் விலையை மேலும் குறைக்கத் திட்டம்


 எதிர்காலத்தில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கான முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக , கனிய வளத்துறை ராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி தெரிவித்துள்ளார்.24hournewnews 



இன்று தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.24hournewnews

நாட்டிக்கு 100 சதவீதம் மசகெண்ணையை மாத்திரம் இறக்குமதி செய்து அதனை சுத்திகரிப்பதன் மூலம் எரிபொருள் விலையை கனிசமாகக் குறைக்க முடியும்.24hournewnews

இது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.24hournewnews

இதற்கிடையில் தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு மற்றும் அரச மொழிகள் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வாசுதேவுநாணயக்கார இன்றைய தினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.24hournewnews

அத்துடன் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த முத்துஹெட்டிகமவும் இன்றைய தினம் அமைச்சுப் பொறுப்பினைக் கையேற்றுள்ளார்.24hournewnews

Wednesday, November 7, 2018

இன்றைய வானிலை ! முன்னறிவிப்பு இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்.

2018 நவம்பர் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும்காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(24hournewnews)



பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.(24hournewnews)

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் வட அரைப்பகுதியில் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.(24hournewnews)

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலைஎதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.(24hournewnews)

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.(24hournewnews)

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.(24hournewnews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.(24hournewnews)

இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்துக்கு நாட்டைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(24hournewnews)

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.(24hournewnews)

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.(24hournewnews)

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.(24hournewnews)

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.(24hournewnews)

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.(24hournewnews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.(24hournewnews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.(24hournewnews)

நண்பர்களுடன் பகிரவும்

(24hournewnews)

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

தலவாக்கலை நகரில் மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.24HourNewNews



நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மட்டுமன்றி தம்புள்ள மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.24HourNewNews

பெரும்பாலான மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.24HourNewNews


நண்பர்களுடன் பகிரவும்.

24HourNewNews

Tuesday, November 6, 2018

பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைக்க அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானம்

பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் நாளை (07) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.(24hournewnews)



இந்த விடயம் தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பஸ் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.(24hournewnews)

எரிபொருளின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.(24hournewnews)

இதேவேளை, எரிபொருள் விலை குறைவடைந்ததன் பலனை மக்களுக்கு வழங்கத் தயாராகவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.(24hournewnews)

கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எரிபொருளின் விலையைக் குறைப்பதாக லங்கா IOC நிறுவனமும் அறிவித்தது.(24hournewnews)

நண்பர்களுடன் பகிரவும்

(24hournewnews)

Monday, November 5, 2018

தமிழ் , முஸ்லிம் மக்களே நீங்கள் எப்போதும் என்னை நம்புங்கள் - தமிழில் மஹிந்த

என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.(24 Hour New News)




இதேவேளை, பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.(24 Hour New News)

'' மக்கள் மகிமை '' பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.(24 Hour New News)

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.(24HourNewNews)



இதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.(24HourNewNews)

நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.(24HourNewNews)

நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். (24HourNewNews)



நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே. ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார். அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.(24HourNewNews)

கடந்த  3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.(24HourNewNews)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.(24HourNewNews)

மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.(24hournewnews)




நாட்டின் ஏனைய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.(24HourNewNews)

ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.(24HourNewNews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.(24HourNewNews)

இதேவேளை திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(24HourNewNews)

ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.(24HourNewNews)

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.(24HourNewNews)

(24HourNewNews)



மீனவர்களை கரைதிரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதால், மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இன்று இரவுக்குள் கரைதிரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.(24 Hour New News)



அத்துடன், வங்காளவிரிகுடாவின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.(24 Hour )

குறித்த கடற்பரப்பில் அடுத்த சில தினங்களுக்கு குறைந்த காற்றழுத்த நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.(24 Hour)

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் நாடு முழுவதிலும் பயணிக்கும் நிலை காணப்படுவதால் இன்று முதல் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்கம் குறிப்பிட்டுள்ளது.(24 Hour)

வங்காளவிரிகுடாவின் தென்பகுதி கடற்பரப்பில் காற்று மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதும் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.(24Hour)

நண்பர்களுடன் பகிரவும்

24 Hour New News

Sunday, November 4, 2018

14ம் திகதி பாராளுமன்றம் கூடும் – ஜனாதிபதி

2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.(24hournewnews)

(24hournewnews)



அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் மூன்று ஒன்று சரத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய ஜனாதிபதி இன்று வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.(24 Hour)

இதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.(24hournewnews)

நண்பர்களுடன் பகிரவும்

நாட்டின் பல பகுதியில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்


வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.(24HourNewNews)

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அதிகாரி கணப்பதிப்பிள்ளை சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.(24HourNewNews)

இதேவேளை, வங்காளவிரிகுடா பகுதியில், கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை அப்பகுதியிலிருந்து செல்லுமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.(24HourNewNews)

நண்பர்களுடன் பகிரவும்

(24HourNewNews)