Sunday, March 4, 2018

" கருத்தடை மாத்திரை ” (வந்த பெஹெத்) என்ற தலைப்பில் ரூபவாஹினி அலைவரிசையில் நேரடி ஒலிபரப்பு

இன்று பேசுபொருளாக இருக்கும்

“ கருத்தடை மாத்திரை ” (வந்த பெஹெத்) என்ற தலைப்பில்  வைத்தியர்கள் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு ரூபவாஹினி( சிங்கள) அலைவரிசையில் இடம்பெறவுள்ளது.

முடிந்தவர்கள் பார்ப்பதோடு உங்களது பெரும்பான்மை இன நண்பர்களையும் தவறாமல் பார்க்கச்சொல்லவும்.
 අාන්දෝලනයකට පාත්‍රවු වඳබෙහෙත් සම්බන්දව පැහැදිලිකිරීමේ වැඩසටහනක් අද ඉරිදා පෙ.ව.10:30 රූපවාහිනි නාලිකාව ඔස්සේ විකාශය වේ.

Today (Sunday  4th  March) @ 10.30 am programme  on the  issue  of  'WANDHA BEHETH' by a group  of  Doctors will be telecast in RUPAVAHINI.