Sunday, December 2, 2018

முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் குறைப்பு


முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் இன்று (02) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.24 Hour New News &
24 Hour New News World Surrounding


அதற்கமைய, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தினரின் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.24 Hour New News &
24 Hour New News World Surrounding


எரிபொருள் விலை குறைக்கப்பட்டதற்கமைய, அதன் பயனை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding


இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்காத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.24 Hour New News &
24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News &
24 Hour New News World Surrounding

No comments:

Post a Comment