Monday, October 1, 2018

விரைவில் அதிரடி மாற்றங்கள் ! அமைச்சுகள், அரசு அதிகாரிகளில் மாற்றம் .?

நியுயோர்க் விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தீர்க்கரமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார் என அரசியல் உயர்மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.( 24 Hour New News )



இதில் முக்கியமாக அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.( 24 Hour New News )

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது அது ஆபத்தான கட்டத்தை அடையலாம் என அவர் கருதுகின்றார் எனவும் .( 24 Hour New News )

புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் இந்த அமைச்சரவையில் தயாசிறி ஜயசேகர  ரவிகருணாநாயக்க ஆகியோரிற்கு இடமளிக்கப்படலாம் எனவும் சிறிசேனவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.( 24 Hour New News )

No comments:

Post a Comment