கொழும்பு பகுதியிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (05) நண்பகல் பரீட்சைகள் திணைக்களத்தில் இந்த பெறுபேறுகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலிடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.(24 Hour New News )
இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(24 Hour New News )
இம்முறை 355326 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கீழே உள்ள link இனூடாக சென்று பார்வையிடலாம்
ttps://www.doenets.lk/result/gvresult.jsf?
(24 Hour New News )

No comments:
Post a Comment