அtனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இன்ஷாஃப் - மடவளை.
இரவு வேளைகளில் ஏதாவது தீச் சம்பவங்கள் நடக்குமாயின், தீயணைப்பு உபகரணமொன்று என்னிடம் (வாகன ஏற்பாட்டுடன்) தயாராக உண்டு. உடனே தொடர்பு கொள்க.
0776450858
0715667221
இரவு வேளைகளில் ஏதாவது தீச் சம்பவங்கள் நடக்குமாயின்,
Monday, March 5, 2018
தெல்தெனியவில் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்
(24 hour new news) நேற்றிரவு மெதமஹனுவர மொரகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீவைப்பு, மற்றும் அப்பிரதேசத்தால் வந்த வேன் ஒன்று தாக்கபட்டது,
அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று சேதமாக்கபட்டது தவிர அங்கு வேறு. பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார் (24 hour new news).
(24 hour new news) மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று சேதமாக்கபட்டது தவிர அங்கு வேறு. பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார் (24 hour new news).
(24 hour new news) மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த நபரின் பூதவுடல் இன்று அப்பிரதேசத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.பிரதேசத்தில் இன்று சோக தினமாக ஆக்கப்பட்டு வியாபர ஸ்தாபனங்கள் மூடப்பட உள்ளது (24 hour new news).
திகன அப்டேட்..
நேற்றிரவு மெதமஹனுவர மொரகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீவைப்பு, மற்றும் அப்பிரதேசத்தால் வந்த வேன் ஒன்று தாக்கபட்டது,
அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று சேதமாக்கபட்டது தவிர அங்கு வேறு
பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார்.
மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார்.
மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த நபரின் பூதவுடல் இன்று அப்பிரதேசத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
பிரதேசத்தில் இன்று சோக தினமாக ஆக்கப்பட்டு வியாபர ஸ்தாபனங்கள் மூடப்பட உள்ளது.
நேற்றிரவு மெதமஹனுவர மொரகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீவைப்பு, மற்றும் அப்பிரதேசத்தால் வந்த வேன் ஒன்று தாக்கபட்டது,
அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று சேதமாக்கபட்டது தவிர அங்கு வேறு
பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார்.
மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று சேதமாக்கபட்டது தவிர அங்கு வேறு
பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அப்பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் இஜ்லான் கேட்டுக் கொண்டார்.
மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை சில மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டதாகவும், இரவு முழுதும் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த நபரின் பூதவுடல் இன்று அப்பிரதேசத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
பிரதேசத்தில் இன்று சோக தினமாக ஆக்கப்பட்டு வியாபர ஸ்தாபனங்கள் மூடப்பட உள்ளது.
கண்டி தெல்தெனியவில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை வாலிபர் உயிரழப்பு ...!
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கண்டி தெல்தெனிய பகுதியில் வாகனம் ஒன்றை முந்தி சென்ற சம்பவத்தின் பின்னனியில் முஸ்லிம் சமூக வாலிபர்கள் சிலருக்கும் பெரும்பான்மை இன வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பெரும்பான்மை வாலிபர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிற்சை பலன் இன்றி உயிரிந்துள்ளார்.
இதனால் அங்கு ஏற்பட்ட பதட்டத்தை தொடர்ந்த தும்பரை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் அம்பகஹலந்த பள்ளிவாயல் நிருவாகம் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் கண்டி பஸ்லுர் ரஹ்மான் மவ்லவி அவர்களின் பங்களிப்புடன் இன்று அம்பஹலந்த பள்ளிவாயலில் பௌத்த மதகுருமார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு பதற்றம் ஏற்படாமல் இருக்க இரு தரப்பும் புரிந்துனர்வுடன் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 Hour New news
கண்டி திகன பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை மூடிவிட ஆலோசனை!
பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் கண்டி திகன தெல்தெனிய
பிரதேசத்தில் உள்ள சகல முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தன்னிடம் வேண்டியதாக கண்டி பஸ்லுர் ரஹ்மான் மவ்லவி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளான பெரும்பான்மை வாலிபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.
தெல்தெனிய பகுதிக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் குழு சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், STF குழுக்கள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24Hour New News
பிரதேசத்தில் உள்ள சகல முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தன்னிடம் வேண்டியதாக கண்டி பஸ்லுர் ரஹ்மான் மவ்லவி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளான பெரும்பான்மை வாலிபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.
தெல்தெனிய பகுதிக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் குழு சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், STF குழுக்கள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24Hour New News
மெதமஹனுவர மொத்த வியாபார நிலையத்தில் தீ
————
வழமை போல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்
மெதமஹனுவர யில்
ஒரு வியாபார நிலையம்
தீபற்றியதாக ஒரு தகவல்
பொறுத்திருந்து பாப்போம்த
மஹனுவர ( திகன பகுதி) மொத்த வியாபார நிலையத்தில் தீ
சற்று முன் கண்டி தெல்தெனியவில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை வாலிபர் உயிரழப்பு ...!
24 Hour New News & Video:
Moragahamulla Wholesale Kadai Onril Thee.
Mahiyangana Pakuthiyil Van Meethu Thaakkuthal.
Photos FB'il https://t.co/9Qa1sqEMAZ
m.twitter....
24 Hour New News & Video:
நாடின் பாதுகாப்புக்கு அச்சுருத்தும் வகையில் எவரும் செயற்பட வேண்டாம்
இன்று மாலை தொடக்கம் கண்டி பிராந்தியத்துக்கு விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
எனினும் இன்று பின்னிரவு கண்டி மாவட்டத்தில் சிரு அசம்பாவித சம்பவங்கள் பதிவாகிவருவதை காணக்கூடியதாக உள்ளது
எனினும் அனைத்து முஸ்லிங்களும் பொருமையை கடைப்பிடிக்கவும் தற்போதைய மத்திய மாகண களநிலமைகளை நாடு மிக உண்ணிப்பாக அவதானிக்கிறது
பாதுகாப்பு தரப்பினர்க்கு முடியுமான ஒத்துழைப்பு வழங்கவும்.
24 Hour New News & Video: @BREAKING:
Digana Pakuthikku
STF Paathukaappu.
MP Mujiburrahman Matrum Marikar Etpaadu.
ithuwarai
#Mosque
#Shop
#Van Meethu Thaakkuthal....
https://24hournewnewsws.blogspot.com/2018/03/blog-post_45.html
Sunday, March 4, 2018
" கருத்தடை மாத்திரை ” (வந்த பெஹெத்) என்ற தலைப்பில் ரூபவாஹினி அலைவரிசையில் நேரடி ஒலிபரப்பு
இன்று பேசுபொருளாக இருக்கும்
“ கருத்தடை மாத்திரை ” (வந்த பெஹெத்) என்ற தலைப்பில் வைத்தியர்கள் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு ரூபவாஹினி( சிங்கள) அலைவரிசையில் இடம்பெறவுள்ளது.
முடிந்தவர்கள் பார்ப்பதோடு உங்களது பெரும்பான்மை இன நண்பர்களையும் தவறாமல் பார்க்கச்சொல்லவும்.
අාන්දෝලනයකට පාත්රවු වඳබෙහෙත් සම්බන්දව පැහැදිලිකිරීමේ වැඩසටහනක් අද ඉරිදා පෙ.ව.10:30 රූපවාහිනි නාලිකාව ඔස්සේ විකාශය වේ.
Today (Sunday 4th March) @ 10.30 am programme on the issue of 'WANDHA BEHETH' by a group of Doctors will be telecast in RUPAVAHINI.
2.0 டீசர் இணையதளத்தில் இப்படிதான் கசிந்தது.! விபரம் உள்ளே
Published on 2018-03-04 14:53:28
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
தற்போது இதுக்குறித்து விசாரணை நடத்தி வர, லண்டனில் lyca Telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சில பேருக்கு இந்த Teaser போட்டு காண்பிக்கும் போது யாரோ ஒருவர் இதை எடுத்து வெளியிட்டுள்ளாராம்.
இது இயக்குனர் ஷங்கரையும் மிகவும் அப்செட் ஆக்கியுள்ளது, மேலும், இதை தொடர்ந்து கண்டிப்பாக டீசர் லீக் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. 1.27 நிமிட காட்சிகள் இந்த டீசரில் உள்ளன. டீசரின் முடிவில் ரஜினிகாந்த் குக்கூ என கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது.
இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
24 HOUR NEW NEWS
Two kidney find
எமது சகோதரரின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 526/2, கோட்டுப் போடியார் லேன்
(நூர்ப் பள்ளி மகல்லா) எனும் முகவரியில் வசித்துவரும் 21 வயதுடைய அகமட் றிக்காஸ் எனும் சகோதரனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயழிலந்துள்ளதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr. றுஸ்தி நிஸாம் கூறியுள்ளார்....
இவரது இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்வதற்கு ரூபா 40,00,000/- (நாற்பது இலட்சம்) தேவையென வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
4 பெண் சகோதரிகளுக்கு சகோதரனாக இருக்கும் இச்சகோதரனின் தகப்பன் வயது முதிர்ந்த நிலையில் உள்ளதால் கூலித் தொழில் செய்து வருகின்றார்... குடும்பத்தினரால் தனிமையில் இவ்வாறானதொரு பாரிய நிதியினை திறட்டுவதற்கு இவர்களால் இயலாத நிலையில் நல்லுள்ளங்கொண்ட நம்மை நாடியுள்ளனர். தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இச்சகோதரனின் உடல் ஆரோக்கியம் மாறுவதற்குள் மூன்று மாதங்களுக்குள் (பெப்ரவரி - ஏப்ரல்) அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சகோதரனின் உயிரைக்காக்க நம் அனைவராளும் முடியுமான நிதிகளை வழங்கி சகோதரனின் உயிரை காப்பாற்ற உதவுவதுடன், இவருக்காக இறைவனிடத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.
தொடர்புகளுக்கு
சகோதரன் -
077 1775951, 077 5027770
வங்கி கணக்கு இலக்கம்
I.L.அப்துல் நசீர்
6107828
இலங்கை வங்கி
சம்மாந்துறை.
பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’
இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!
-ஊடகப்பிரிவு-
அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை (03) பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தாமும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி, சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டு பிரதமரிடம், அம்பாறை பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமும், ஒழுங்கும் கேலிக்கூத்தாகி விடும் என்று தெரிவித்து, உடனடியாக இது தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
“அம்பாறை சம்பவம் முஸ்லிம்களை வேதனையடையச் செய்துள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளை தப்பிக்க வைத்திருப்பதால் சிறுபான்மை மக்கள் இப்போது பொலிஸார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு நாடகம் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பொலிஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை சமூகம் தமக்குத்தாமே பாதுகாப்பைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தையும், சூழலையும் அரசாங்கம் ஏற்படுத்தி விடுவதாய் அமையும்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட விஷேட பொலிஸ் குழு, தமது அறிக்கையை தன்னிடம் கையளித்திருப்பதாக தெரிவித்த பிரதமர், பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபர்களை மீளக் கைது செய்து, உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் அம்பாறைக்கு விஜயம் செய்து பள்ளிவாசலையும், சேதத்துக்குள்ளாக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட வேண்டுமெனவும், அம்பாறை நகருக்குச் செல்லாமல், அந்த மாவட்டத்தில் உள்ள வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டார்.
பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி!!
பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி!!
இந்த சந்திப்பில் அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதமரிடம், அம்பாறை பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமும், ஒழுங்கும் கேலிக்கூத்தாகி விடும் என்று தெரிவித்து, உடனடியாக இது தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, தாம் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறினார்.
“அம்பாறை சம்பவம் முஸ்லிம்களை வேதனையடையச் செய்துள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளை தப்பிக்க வைத்திருப்பதால் சிறுபான்மை மக்கள் இப்போது பொலிஸார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு நாடகம் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பொலிஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை சமூகம் தமக்குத்தாமே பாதுகாப்பைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தையும், சூழலையும் அரசாங்கம் ஏற்படுத்தி விடுவதாய் அமையும்” என்றும அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட விஷேட பொலிஸ் குழு, தமது அறிக்கையை தன்னிடம் கையளித்திருப்பதாக தெரிவித்த பிரதமர், பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபர்களை மீளக் கைது செய்து, உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்; பிரதமர் அம்பாறைக்கு விஜயம் செய்து பள்ளிவாசலையும், சேதத்துக்குள்ளாக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட வேண்டுமெனவும், அம்பாறை நகருக்குச் செல்லாமல், அந்த மாவட்டத்தில் உள்ள வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டார்.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)
24HourNewNews
Saturday, March 3, 2018
அம்பாரையில் இன்று காலை 10:30@m மணிக்கு
பிரதமரால் அம்பாறைக்கு செல்ல முடியவில்லை
45 minutes ago 24hournewnews
..

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று சனிக்கிழமை(02) அங்கு செல்லவிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு செல்லாது நழுவியுள்ளதாக அறியவருகிறது.இன்றைய தினத்தில் அம்பாறைக்குச் செல்ல பிரதமர் திட்டமிட்டிருந்தமையும், அவரை சந்திக்க அம்பாறை பள்ளிவாசல் சம்மேளனம் உள்ளிட்ட பலர் காத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
4.55Pm update
உண்மையை வெளிப்படுத்திய இமாம்?? இழுத்து செல்லப்பட்டார்??
உலகளவில் VIRAL VIDEO
சவுதி அரசின் தற்கால போக்கு தொடர்பிலும்,
யூதர்களுக்கு எதிராகவும் குத்பாவில் பேசியதாக கூறப்படும் வயது முதிர்ந்த இமாம் ஒருவர் தடுக்கப்பட்டு இழுத்து செல்லப்படும் காணொளி வைரலாக பரவி வருகிறது.
நேற்று “யான்பு” பகுதி பள்ளிவாசல் ஒன்றின் ஜும்மா பிரசங்கத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது!
சமகாலத்தில் சவுதி அரசின் போக்குகள் தொடர்பிலேயே குறித்த இமாம் கண்டித்து பேசியபோது இடைநடுவில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் ஜும்மா உரையின்போது இமாம் ஒருவர் தடுக்கப்பட்ட அல்லது தாக்கபட்ட சம்பவம் இதுவாகத்தானிருக
்கும் என பலரும் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை சவூதியின் பல பள்ளிவாசல்களில் சிரியா மக்களுக்கான பிரார்த்தனையும் நேற்றைய தினம் தடுக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாம் தாக்கப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச தரப்பு பத்திரிகை ஒன்றில்
“குறித்த இமாம் ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் இமாம் இல்லையென்றும்” கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான பள்ளிவாசல் ஒன்றில் எப்படி போலியான இமாம் ஒருவர் முன்பின் அறிமுகமின்றி அனுமதி பெற்று ஜும்மா பிரசங்கம் செய்ய முடியும் என பலரும் கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பான உண்மைத்தன்மை எப்படியிருப்பினும்,
சிரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ள சவுதி அரசு சிரியா மக்களுக்கான ஆதரவு நடவடிக்கைகள் பேரணிகளுக்கு உள்ளரங்கத்தில் தடை விதித்திருப்பதாகவே தெரியவருகிறது.
24 Hour New news 12 :30pm
பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’
பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு
-சுஐப் எம்.காசிம்-
அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.
“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார்
நேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நல்லாட்சி அரசை பௌத்த பேரினவாதிகளே வழிநடாத்துவதாக அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு.. சற்றுமுன் கொழும்பு திரும்பிய பிரதமருடன் அவசர சந்திப்பு!
நல்லாட்சி அரசை பௌத்த பேரினவாதிகளே வழிநடாத்துவதாக அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு.. சற்றுமுன் கொழும்பு திரும்பிய பிரதமருடன் அவசர சந்திப்பு!
-ஊடகப்பிரிவு-
நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவத்தை நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளனர்.
பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.
மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசு பயந்து, பொலிஸாரின் ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.
வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பாறை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், சற்றுமுன்னர் கொழும்பு வந்தடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்ட போது, இதுதொடர்பில் உடனடியாக தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு பிரதமர், அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Friday, March 2, 2018
செய்திகளைப் உடனுக்குடன் பெற
Welcome to 24 Hour New News
Srilanka News
India News
Viral News
Sport News
Cinema News
political News
Medicine News
Technology News
World News
live news
24 Hour New Fast News
Islamic News
janaza News
செய்திகளைப் உடனுக்குடன் whatsapp மூலம் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் +94764982019 / +94754754879
( 24 Hour New News )
24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
Subscribe to:
Comments (Atom)












