Saturday, January 23, 2021

இலங்கை கடற்படை கப்பல் மோதல்


இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைப்பு



கோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மலர்தூவி அஞ்சலி




திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது



இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.




புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.


இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும்

பலியானார்கள்.



இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.



உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



அதேவேளையில் மீனவர்கள் பலியான சம்பவத்தில் விசாரணை நடத்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.



இந்தநிலையில் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்ததையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து 4 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் இரவே இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த உடல்களையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க முடிவு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 4 பேரின் உடல்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு நேற்று காலை 7.20 மணிக்கு சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டனர். அவர்களின் உடல்களை பெறுவதற்காக கோட்டைப்பட்டினத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.



மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் 4 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்கள் கோட் டைப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் 4 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் ராமேசுவரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபரிடம் கூறியதாவது:-


ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் உடல்கள் காங் கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு இன்று இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 18 மைல் தூரம் மணமேல்குடிக்கும், 40 மைல் தூரம் ராமேசுவரத்திற்கும் இடையே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படும்.



அதன் பிறகு மீனவர்களின் உடல்கள் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது


இவ்வாறு அவர் கூறினார்.



இதையடுத்து, 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய கடற்படையினர் கொண்டு வந்து நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே, கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர். கோட்டைப்பட்டினம் மின்படி தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக மீனவர்கள் இறந்த மீனவர்களின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மண்டபம், தங்கச்சிமடம், உச்சிப்புளி, திருப்புல்லாணி என மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ்களில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



இந்நிலையில் 4 மீனவர்களில் 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. செந்தில்குமார், நாகராஜ் ஆகிய 2 மீனவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Wednesday, January 22, 2020

இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.24 HOUR NEW NEWS

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க அறிவித்தமைக்கு அமைய,
தொலைபேசி உரையாடல்கள் அடங்கியகுரல் பதிவுகள் இதுவரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க நேற்றைய தினம்,
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட விசேட
அறிவிப்பின் பின்னர், அவரினால்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
கூறப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பில் தமது அலுவலக அதிகாரிகள் அவரிடம்
வினவியதாக நாடாளுமன்ற உயரதிகாரி தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனினும், குறித்த குரல் பதிவுகள் அந்த
சந்தர்ப்பத்தில் தம்மிடம் இல்லை என
நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



தம்முடன் தொலைபேசி உரையாடல்கள்
மேற்கொண்டவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று
சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் உட்பட சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன், தான் தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டிருந்தாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்தநிலையில், குறித்த குரல் பதிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என
இராஜாங்க அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சபைக்கு தலைமை
தாங்கியவரிடம் வினவினார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதன்போது, குறித்த குரல் பதிவுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
அந்த சந்தர்ப்பத்தில் சபைக்குத் தலைமை,தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில்,
முறைப்பாடு கிடைக்கப்பெற்றால்
விசாரணை மேற்கொள்ள முடியும் என கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

வாய்த் தர்க்கத்தினால் ஏற்பட்ட கொலை...!24 HOUR NEW NEWS

நுகேகொடை - மிரிஹானை பகுதியில்
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை
கைது செய்ய காவல் துறை மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


Friday, September 13, 2019

அவசர கால சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் வலியுறுத்தல்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

தமிழகத்தை சேர்ந்த  தமுமுக மற்றும் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மூலமாக இந்தியாவில் இருந்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின், தி.மு க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், கே. நவாஸ்கானி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்,  ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 24 பேர்கள் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை  சந்தித்து பல்வேறு பிரச்சினை குறித்து பேசினார்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


பல்வேறு பிரச்சினை குறித்து ரணில் விக்கிரமசிங்க பதில் கூறுகையில் விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



பின்னர் தமுமுக மற்றும் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது : இலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள்.  அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில்  முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக  முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
கடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று  ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன்,  முஸ்லிம்களால் வெறுக்கப்படும்  ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது.  இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில்  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசர  கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்..24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

ஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது.  முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல  முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


 மேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.  இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள்.  தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மேலும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன் இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


#24 HOUR SERVICE

#24 HOUR NEW NEWS

#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Wednesday, September 4, 2019

செப்டம்பர் 21 ,டெல்லியில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ‘அச்சமில்லா இந்தியா, அனைவருக்குமான இந்தியா’ இ.யூ.முஸ்லிம் லீக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

திருச்சி

செப்டம்பர் 21 , டெல்லியில்
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
‘அச்சமில்லா இந்தியா, அனைவருக்குமான இந்தியா’
இ.யூ.முஸ்லிம் லீக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன் கூறினார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாற்றமாக, ஜனநாயக மரபுகளுக்கு எதிராக, மாநில அரசு உரிமைகளில் தலையிடுதல், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மத்திய பா.ஜ.க. அரசு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து  சர்வதிகார போக்குடன், கஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் பாராளுமன்றத்தில்  சட்டத்தை இயற்றியதோடு கஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கைது செய்யப்பட்டுள்ள கஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அனைத்துக் கட்சி தலைவர்களின் குழுவை கஷ்மீருக்கு அனுப்பி மக்களின் கருத்துக்களை கேட்டறிய உரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டுமென மத்திய அரசை  இக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
 ‘அச்சமில்லா இந்தியா,
அனைவருக்குமான இந்தியா’
என்ற முழக்கத்தை அறிவிப்பு செய்து தலைநகர் டெல்லியில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் கொள்கை விளக்க கன்வென்ஷன் நடத்துவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

டெல்லி ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் மற்றும் டெல்லி மாநில நிர்வாகிகளும், மாநில தலைநகரங்களில் நடத்த வேண்டிய மக்கள் இயக்க கூட்டங்களுக்கு அந்தந்த மாநில நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்யப்படும்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தேசிய அரசியல் ஆலோசனைக் கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  தலைநகர் டெல்லி  ஜந்தர் மந்தர் திடலில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், தேசிய-மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுமென தேசிய பொதுச்செயலாளரும், பாராளுமன்ற மக்களவை கட்சித் தலைவருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., அறிவித்துள்ளார்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் லீக் அங்கத்தினர்களும், முஸ்லிம் மாணவர் பேரவை,  முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், இந்தியன் யூனியன் விமன்ஸ் லீக் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நிலையத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Tuesday, July 30, 2019

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம் சம்பந்தமாக ACJU இனால் வெளியிடப்பட்ட செய்தி 24 HOUR NEW NEWS 30/07/2019 @13:21



ACJU 24 HOUR NEW NEWS Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DaC3abrT7or73NiwJImYMu



ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம்.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

( وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ .)
மேலும் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் நிறைவு செய்யுங்கள்.
(அல்குர்ஆன் 02:196)...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 Hour New News Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/CmXVwpKFb5hEtgr1NLTs6p

24 Hour New News Official Website
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
http://www.24hournewnewsws.bogspot.com

மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு 3 வது குழுமம் ஆரம்பித்துள்ளோம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எல்லா குழுமங்களிலும் ஒரே பதிவு தான் பதிவு செய்யப்படும் ஆகவே ஒரு நபர் ஒரு குழுமத்தில் இருப்பது சிறந்தது..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

செய்திகளைப்   உடனுக்குடன் WhatsApp மூலம் பெற்றுக் கொள்ள உங்கள் பெயர்,ஊர் என்பவற்றை
 கீழே உள்ள இலக்கத்திற்கு அனுப்பவும்
+94754754879
 https://wa.me/94754754879

@24 HOUR SERVICE
@24 HOUR NEW NEWS
@24 HOUR ISLAMIC NEWS
@24 HOUR NEW NEWS WORLD SURROUNDING