Monday, May 7, 2018

2020 இல் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை!


நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய சேவை நிறைய உள்ளது.( 24 Hour New News )

மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற தொழிலாளர் மேதின கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.( 24 Hour New News )

 2020 il Arasiyalil irunthu Oaivu Pera Maatten. Naattu Makkalukku Seiya Vendiya Sevai Niraiya Ullathu! -Janaathipathi My3.

( 24 Hour New News )

மகிந்த ராஜபக்ச, பிரதமர் ஆகலாம்

மகிந்த ராஜபக்ச, பிரதமர் ஆகலாம்



நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடர் நாளை ஆரம்பமாக உள்ளதுடன் அரசாங்கத்தில் இருந்து விலகிய தாம் உட்பட 16 பேர் கொண்ட அணி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயற்படுவது என்று தமது அணியினர் நிலையான முடிவில் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாத போதிலும் அவர் பிரதமராக பதவி வகிப்பதில் எந்த தடையும் கிடையாது. நான் உட்பட எமது அணியினர் அவரது தலைமையின் கீழ் செயற்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.( 24 Hour New News )

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போனால், நடு நிலையான ஒரு இடம் இருக்க வேண்டும்.( 24 Hour New News )

அந்த நடுநிலையான இடத்துடன் இணைந்து ராஜபக்ச ஆட்சியை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராக உள்ளது எனவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.( 24 Hour New News )

லஞ்சம் தொடர்பில் 11 புள்ளிகள் கைது

லஞ்சம் தொடர்பில் 11 புள்ளிகள் கைது




இவ்வருடத்தின் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் லஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேரை கைது செய்ய முடிந்ததாக லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )

இந்த 11 பேரில் ஜனாதிபதி செயலக பிரதானியும், அரச மரக் கூட்டுத்தாபன தலைவரும் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.( 24 Hour New News )

இவர்கள் தவிர, கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.( 24 Hour New News )

எமது சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு ஏற்ப சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.  லஞ்சம் தொடர்பிலான முறைப்பாடுகள் ஒவ்வொரு நாளும் குவிந்த வண்ணமுள்ளன. கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்தே நாம் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.( 24 Hour New News )

லஞ்சம் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் இருப்பின் 1954 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் நெவில் குருகே அறிவித்துள்ளார்.( 24 Hour New News )

Saturday, May 5, 2018

பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி பலி..!


அகுரெஸ்ஸ – அதுரலிய – கதனாவல கங்கையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.( 24 Hour New News )

அதுரலிய கல்லூரியில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவரே நண்பர்களுடன் கங்கையிற்கு நீராடச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர் மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )

சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு

புனே: பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.( 24 Hour New News )



இந்தியாவின் முக்கிய நகரங்களில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. புனேயில் இன்று நடந்து வரும் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.( 24 Hour New News )

'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் டுபிளசி, ஆசிப், கரண் சர்மாவுக்குப்பதில் வில்லே, துருவ், ஷர்துல் தாகூர் இடம் பெற்றனர்.( 24 Hour New News )

 பெங்களூரு அணியில் குயின்டன், வோரா, வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு டிவிலியர்ஸ், பார்த்திவ், முருகன் அஷ்வின் இடம் பிடித்தனர்.( 24 Hour New News )

ஜடேஜா அசத்தல்


பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம், பார்த்திவ் படேல் துவக்கம் தந்தனர். நிகிடி பந்தில் மெக்கலம் (5) ஆட்டமிழந்தார். இதன்பின், 'சுழல்' ஆதிக்கம் துவங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி (8) ஜடேஜா 'சுழலில்' திரும்பினார்.( 24 Hour New News )

 ஹர்பஜன் பந்தில் விளாசல் மன்னன் டிவிலியர்ஸ் (1) அவுட்டானார். மீண்டும் வந்த ஜடேஜா, இம்முறை மன்தீப் சிங்கை (7) திருப்பி அனுப்பினார்.( 24 Hour New News )

 இப்படிப்பட்ட ஏமாற்றத்திற்கு இடையே, பார்த்திவ் (53) அரை சதம் அடித்து நம்பிக்கை தந்தார். ஹர்பஜன் பந்தில் முருகன் அஷ்வின் (1) சிக்கினார்.( 24 Hour New News )

ஷர்துல் பந்துவீச்சில் சவுத்தீ ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார்.( 24 Hour New News )

 முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது.( 24 Hour New News )

 சவுத்தீ (36) அவுட்டாகாமல் இருந்தார்.( 24 Hour New News )

 சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.( 24 Hour New News )

( 24 Hour New News )

G.C.E. O/L ல் சித்தியடையவில்லையா கவலைப்பட வேண்டாம்.

G.C.E. O/L ல் சித்தியடையவில்லையா கவலைப்பட வேண்டாம்.  சித்தியடையாத மாணவர்கள் கற்க கூடிய பாடசாலையின் பெயர் பட்டியல் கீழே.


Share பன்னுங்க யாருக்காவது உதவும் இது


13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்


இம்முறை G.C.E(O/L) 2017 பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு
தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்படவுள்ளது.
( 24 Hour New News )

அது இம்முறை O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2018/2020 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.( 24 Hour New News )

இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல......) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.( 24 Hour New News )

@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்.......)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.( 24 Hour New News )

2 ஆம் வருடம் (2 nd year)
@1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.( 24 Hour New News )

@ தற்போது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்
(UGC) அங்கிகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக் கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக் கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
( 24 Hour New News )

@2020 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது
@ உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக் கழகந்தான் போக முடியா விட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.( 24 Hour New News )


@ பல்கலைக் கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப் (Degree) பெற்றுக்கொள்ள முடியும்.( 24 Hour New News )
@ பல்கலைக் கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல அம்பாறை ஹாட்லி தொழில் நுட்பக் கல்லூரி போன்ற வற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.( 24 Hour New News )

School List in 2018

#Western
Colombo Lumbini Vidyalaya
Colombo Kotahena Central College
Sri J'Pura Bomiriya Central College
Minuwangoda Senarath Paranawithana M.V.
Kelaniya Sri Dharmaloka M. V.
Kalutara Thissa M. M. V., Kalutara

#North_Western
Nikaweratiya Sri Sumangala M. M.V.
Giriulla Nakkawatta M. M. V.
Puttalam Ananda National School
Puttalam Zahira N. S.
Kadayamotta MMV
Madeena National School Siyambalagaskotuwa

#Uva
Badulla Haliela M.M.V.
Badulla Saraswathie M. M. V.
Bandarawela Kahagolla M. M. V.
Moneragala Mahanama M. M. V.
Wellawaya Malwattawela M. M. V.

#Southern
Galle Meepawala Amarasooriya V.
Matara Vijitha M. M. V.
Hambantota Walasmulla Rajapaksha M. M. V.,Weeraketiya

#North_Central
Anuradhapura M. M. V.
Polonnaruwa Royal College
Sabaragamuwa
Ratnapura Seevali Central College
Keglle Dudly Senanayake M.M.V.

#Central
Kandy Marassana National School
Hewahata M.M.V
wattegama Rajawella Hindu N.S.
Dambulla Central College
Nuwaraeliya Gamini Central College
Hatton Norwood Tamil M.V.

#Northern
Jaffna Hindu College, Chavakachchari
Mulaitivu Vidyananda College
Vavuniya Gamini N. S.
Mannar Sithyvinayakar Hindu college
Kilinochchi M. M. v.

#Eastern
Trincomalee Sinhala M. M. V.
St' Josephs National School
Kinniya Central College
Dehiattakandiya  M.M.V.
Ampara D.S. Senanayaka College
Nindavur Al Ashraq M.M.V.
Thambiluvil M. M. V.
Batticaloa Padiruppu M. M. V.
Batticaloa Kattankudy C.C.

School list  2018
#Western
Colombo St. Jones Vidyalaya, Dematagoda
Gothami Balika Vidyalaya
Al hikmar M. M. V.
Vivekananda College
Homagama Meegoda M. V
Sri Jayawardenapura Sri Subuthi V.
Piliyandala Kothalawalapura M. V.
Gampaha Galahitiyawa M.M.V
Kuruwamulla M. V.
Al Aswer M.M.V., Thihariya
Minuwangoda Kudagammana M.V.
Negambo Wellaweediya St. Sebestian M. V.
Kelaniya Sapugaskanda M. V.
Beruwala D. S. Senanayake V.
Al Humaisara National School
Matugama C.W.W .Kannangara M.M.V.
Horana Siripali M.M.V

#Uva
Badulla Kendagolla M.V
Barathie M. V.
Badulla M.M.V
BandarawelaSt. Joseph N.S
Haputale T.M.V.
MahiyanganayaAndaulapatha N.S
PassaraLunugala M. M. V.
Passara T.M.V.
WelimadaWangiyakubura M.M.V
Alagolla T.M.V., Pussallawa
WiyaluwaMeegahakiwula M. V.
MonaragalaNissanka M.M.
Maduraketiya M. V.
Vipulananda T.M.V.
WellawayaHandapanagala M.V.
J. M. Kumaradasa M. V.
ThanamalwilaThanamalvila M.M.V
BibilaWellassa N.S

#Southern
SourthernGalleWaduramba M.M.V.
Bonewista M.V
AmbalangodaHikkaduwa Sir Sumangala M.M.V
ElpitiyaKarandeniya M.M.V
MataraMahinda Rajapakshe M.V.
AkuressaDenipitiya M. V.
Godapitiya M.M.V.
MulatiyanaThihagoda N. S.
DeniyayaKeerthi Abeywickreama M.V.
HambantotaSt. Marys .M,M.V.
TangalleNetolpitiya Gamunu M.V.
WalasmullaMiddeniya M.V.
UdugamaPanangala Mahabodi V.

#North_Western
North WesternGiriullaSri Rahula M.M.V., Alawwa
IbbagamuwaIbbagamuwa S.B. Herath M.M.V.
KuliyapitiyaJ. R. Jayawardana N. S.
Kanadulla Dharmaraja M. V.
KurunegalaParagasdeniya M.M.V.
Udubaddawa Sudarshana M. V.
MahoVijayaba N. S.
NikaweratiyaSri Parakrama N. S.
Sangabodi M. M. V.
ChilawSenanayake M.M.V.
PuttalamMaussawewa Rathanapala M. V.
Kadayamotta Muslim M.V.

#Northern
Jaffna C.C.
Muthuthamy M.V.
Islands Welanai Madya V
Thennamaradchi Maduvil M.V.
Vadamarachchi Nelliady C.C.
Valikamam Manipai Hindu College
Killinochchi Mulankavil M.V.
Kanagapuram M. V.
Mulativu Kalaimagal V.
Vallipuram JHS
Thunnukkai Mallavi C.C.
Madhu Vaddakandal GTMV
Mannar Al Azhar M.V
St. Lucias M.V.
Vavuniya North Olumadu V.
Vavuniya South Madukanda N.S

#North_Central
Anuradhapura Sri Siddarta M.V. Wilachchiya
Wannithanmannawa  Deepani V.
Annoor M.V.(Ikirigollawa Muslim M.V.)
Galenbindunuwewa Nikawewa Anura M.V.
Kekirawa Palugaswewa M.V.
Kebithigollewa Maithreepala Senanayake M.M.V.
Ruwanweli M.M.V.
Thambuththegama Sri Siddhartha M.M.V.
Hingurakgoda Diulankadawala M.M.V.
Dimbulagala Siripura M.V.
Polonnaruwa Palugasdamana M.V.
Polonnaruwa Muslim M.V.

#Central
Kandy Wariyapola Sri Sumangala V.
Peradeniya M.M.V.
Sri Ramakrishna V.
Gampola Wimaladharma National School
Zahira National School
Denuwara Swarnajothi N.S.
Katugastota Hatharaliyadda M.M.V.
Al - Azar National School
Wattegama Kengalla M.V.
Teldeniya Udumbara Secondary School
Matale Buddaghosha M.V.
Hindu National School
GalewelaGalewela C.C
NaulaSri Naga National Schools
WilgamuwaNaminioya M.M.V.
Nuwara EliyaHoly Trinity T. M. V.
HattonGinigathhena C. C.
KotmaleGamini Dissamayake National School
WalapaneBatagolla Pussadewa S.S
HangurankethaDiyathilaka M.M.V.

#Eastern
AkkaraipattuAddalachchenai M.M.V.
AmparaHegoda Sri Indrasara V.
DehiattakandiyaBakmeedeniya M. V.
KalmunaiRamakrishna M. V.
MahaoyaSerankada M.V.
SamanthuraiSamanturai Muslim M. V.
Batticaloa CentralOddamavady Central College
BaticaloaSt.Cecilia's Girls' College
Hindu College
PaddirippuThuraineelawanai M.V.
KalkudahKiran Maha Vidyalaya
KantaleAgrabodhi M.V.
MuturMuthur C.C.
TrincomaleeAbayapura M. V.
Pulmodai C. C.
Vipulananda C.
ThIrukkovilRamakrishna M. V.
Trinco NorthPadaviyaya 11-12
KinniyaKinniya Muslim Ladies M. V.
Batticaloa WestKaradiyanaru M. V.

#Sabaragamuwa
SabaragamuwaRathnapuraKuruwita M. M. V.
BalangodaAnanda Maithree M.M.V.
Hindu V.
NivithigalaKalawana N.S.
Andana V.
EmbilipitiyaKollonna N.S.
KegalleWalagama M.V.
MawanellaMederigama M.V.
DehiowitaRajasinghe Mv

( 24 Hour New News )

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்




பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.( 24 Hour New News )

 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.( 24 Hour New News )

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப,  இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.( 24 Hour New News )

ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி உட்பட இருவருக்கு விளக்கமறியல்


இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.( 24 Hour New News )

20 மில்லியன்  ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.( 24 Hour New News )


இதே வேளை  இச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர்.( 24 Hour New News )


மேலும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.( 24 Hour New News )

Friday, May 4, 2018

மஹிந்த தண்டிக்கப்படாமைக்கு மைத்திரியே காரணம் ; சரத்பொன்சேகா

மஹிந்த தண்டிக்கப்படாமைக்கு மைத்திரியே காரணம் ;  சரத்பொன்சேகா


(இராஜதுரை ஹஷான்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கத்தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடையாக உள்ளார். இதனாலேயே கடந்த தேர்தலில் தேசிய அரசாங்கத்தினை மக்கள் புறக்கணித்தனர் என  பீல்ட மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.( 24 Hour New News )

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமைக்கு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். தேசிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.( 24 Hour New News )

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்......

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10பில்லியன் பினைமுறி மோசடியினை  வைத்துக் கொண்டு கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி  மறைக்கின்றனர். கடந்த மூன்று வருட காலமாக தேசிய அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. அரசாங்கமும் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.( 24 Hour New News )

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் தேசிய நிதியினை பல வழிமுறைகளில் மோசடி செய்தனர் இதற்கான ஆதாரங்களும் சட்டப்பூர்வமாக உறுதியாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொது சாதாரண சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்பட வேண்டும்.ஆனால் முன்னாள் மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தாரின் விவகாரத்திலும் சட்டம் தொடர்ந்தும் மந்மகரமாகவே செயற்பட்டு வருகின்றது. ஆனால்  இவர்களுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களும் உறுதியாகவே காணப்படுகின்றது.( 24 Hour New News )


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தில் உள்ள தேசிய அரசாங்கம் தற்போது காணப்படுகின்ற குறைப்பாடுகளை 2020ஆம் ஆண்டுக்குள் விரைவாக நிவர்த்தி  செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் மீண்டும் குடும்ப ஆட்சி தோற்றம் பெறும். பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானால் 18ஆவது அரசியல் திருத்தத்தினை தனக்கு சாதகமாக கொண்டுவந்நதை போன்று 19ஆவது அரசியல் திருத்தத்தினை இரத்து  செய்து தமக்கு சாதகமான முறையில் புதிய அரசியல் திருத்தத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஜனாதிபதியாகி விடுவார்.( 24 Hour New News )

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ்  நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது சுயாதீனமாக செயற்படும் ஆனைக்குழுக்கள் தமது சுயாதீனமற்றுபோய் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் தொடர்ச்சியான அரசியல் பழிவாங்கள்கள் மாத்திரமே இடம்பெறும் என்பது மாத்திரம்  நிச்சயிக்கப்பட்ட பலரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.( 24 Hour New News )

தற்போது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகம் மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்லாமல் இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.( 24 Hour New News )

 கடந்த காலத்தின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதத்தினை ஏற்படுத்துமாயின் அது தேசிய அரசாங்கத்திற்கு மறுமுனையில் பாதிப்பினை ஏற்படுத்தும். நாட்டு மக்களும் தற்போதைய அரசியல் குறைப்பாடுகளை  காரணம்காட்டி தீர்மானங்களை மேற்கொள்ளாமல் எதிர்கால நலன் மற்றும் கடந்த கால அரசியல் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.( 24 Hour New News )

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை!


பதவியேற்பு நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.( 24 Hour New News )

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் – முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.( 24 Hour New News )

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று (04) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.( 24 Hour New News )

இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.( 24 Hour New News )

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.( 24 Hour New News )

“நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக என்னை நியமித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வரவு – செலவு திட்டத்தில் மூலம் 40 வீதமான நிதி ஒதுக்கீடுகள் இந்த அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட அமைச்சு என்பதால் இதன் ஊடாக கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.( 24 Hour New News )

கிழக்கு மாகாணத்தில் இதுவரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை. கிழக்கையும் தெற்கையும், கிழக்கையும் வடக்கையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையொன்றை அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதியினை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.( 24 Hour New News )

விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹாஷீம் எனது நீண்டகால நண்பர். அவருடன் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது.” – என்றார்.( 24 Hour New News )